24
Feb
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சாய்ராம். பகவானின் பேரருளால், 23/02/2021 காலை சுமார் 09.00 மணி முதல் 81 சேவாதளத் தொண்டர்கள் (58 மகளிர் + 23 ஆண்கள்) அழகர் கோவில் உண்டியல் திறப்பு சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவில் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த மூன்று மாதங்களாக ஸ்ரீ சத்ய சாய் சேவை நிறுவனத்தின் சேவாதளர்கள் மட்டுமே இச்சேவையில் பங்கு கொள்கிறோம். சேவை துவங்கும் முன் கோவிட் 19 ற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.
ஜெய் சாய்ராம்.
திரு நாராயணசாமி ராமநாதன் மாவட்ட தலைவர் மதுரை
Email: arenness@gmail.com