District President: Sri SankaraNarayanan. N
Email: [email protected]
Aum Sri Sairam
சமிதி சாதனா முகாம் 30.07.2023
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் சமிதியை தூய்மை செய்யும் பணி 30-07 2023 அன்று நடைபெற்றது. இச் சேவையாற்றிட மாடம்பாக்கம் பாலவிகாஸ் மாணவ மாணவிகள் முன் வந்தனர்.
தூய்மை செய்யும் பணியில் சமிதியில் ஒட்டடை அடித்தல் ,பெருக்குதல் தரையை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவுதல்,ஸ்வாமி படங்களை தூசி போக துடைத்தல், கற்பூர தட்டு விளக்கு போன்ற பொருள்களை தேய்த்து கழுவுதல் ஜன்னல்கள் கதவு போன்றவற்றை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் அடங்கும். இப்பணிகள் அனைத்தையும் பாலவிகாஸ் மாணவ மாணவிகள் தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பணியை மிக நேர்த்தியாக ஆர்வத்துடன் செய்தது. அவர்கள் செய்த பணியைப் பார்த்து சமிதி கன்வீனரும் மற்றவர்களும் வியந்து பாலவிகாஸ் மாணவ மாணவிகளை பாராட்டினர்
சத்ய சாயி பிரேம தரு – மரம் நடும் சேவை 30.07.2023
நமது பிரியமான பகவானின் பேரன்பு கலந்த நல்லாசிகளுடன், பிரேம தரு செயல்பாட்டின் கீழ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள AIM for SEVA மாணவர் விடுதியில் 9 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு பாலவிகாஸ் குரூப் 2 வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மரக்கன்றுகளை இம்மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்டனர். அம்மாணவர்கள் மிகுந்த பக்தியோடும், உற்சாகத்தோடும் ஸாயிராம் என்று கோஷமிட்டபடி மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் அம்ரக்கன்றுகளின் புகைப்படங்கள் ஸ்ரீ சத்ய சாயி பிரேம தரு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இல்லந்தோறும் ஸாயி பஜனை , உள்ளந்தோறும் ஸாயி நாமம் 27.07.2023
நம் அன்பிற்கினிய ஸாயி பகவானின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திரா நகர் சமிதியினரால் “இல்லந்தோறும் ஸாயி பஜனை , உள்ளந்தோறும் ஸாயி நாமம்” என்கின்ற திட்டத்தின்படி இவ்வருடம் நவம்பர் 23 க்குள் 98 இல்லங்களில் ஸாயி நாமம் ஒலித்திட செய்திடல் வேண்டும் என்று பகவானை வேண்டி முதல் இல்ல பஜனை (27-07-2023 )புனித நாளாம் வியாழக்கிழமை அன்று சமிதி உறுப்பினர் ஒருவர் இல்லத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்றிட எல்லாம் வல்ல இறையருள் துணை நின்றிடல் வேண்டும் என பகவான் பாபாவின் கமல மலர் பாதங்கள் பணிகின்றோம்.
சாய்புரதம் (Sai Protein) விநியோகம் 23.07.2023
தாம்பரம் சமிதி மகிளாஸ் குழு 27.07.2023 அன்று குரோம்பேட்டையில் உள்ள பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 80 பாக்கெட் சாய்புரதம் விநியோகம் செய்தனர். சாய் புரதம் அனந்தபூர் முன்னாள் மாணவிகளின் பொருளாதார உதவியுடன் தயார் செய்யப்பட்டது.
Beneficiaries – 80
ஏகாதச ருத்ர ஜெபம் 23.07.20223
நம் அன்பிற்கினிய பகவானின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மறைமலை நகர் சமிதி ஏகாதச ருத்ர பாராயண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி மறைமலை நகர் சமிதி வளாகத்தில் ஜூலை 23 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.பின்னர் கலச ஸ்தாபனம் ஆவாஹணம் நவக்ரக பூஜை அஷ்டதிக்பாலக பூஜை சிவ சங்கல்பம், ஆகியவற்றைத் தொடர்ந்து லகுந்யாசம் ருத்ரபாராயணம் ஆகியன நடைபெற்றன.
ஏகாதச ருத்ரபாராயணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ஷீரடி ஸாயி மற்றும் ஸாயி லிங்கேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களுக்கு பதினோரு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இறுதியில் ருத்ர ஹோமம் நடைபெற்று ஸாயி பஜனுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு சமிதிகளில் இருந்து ருத்ர பாராயணம் செய்யத்தெரிந்த சுமார் 30 சேவாதளத் தொண்டர்கள் வருகை புரிந்து ருத்ர பாராயணம் செய்தனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட ஆண் ,பெண் சமிதி உறுப்பினர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பகவானின் பேரருளைப் பெற்று மகிழ்ந்தனர். மங்கள ஆரத்திக்கு பின் ஸ்வாமியின் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நடமாடும் மருத்துவ முகாம் 16.07.2023
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பாக நடமாடும் மருத்துவ முகாம் ஜூலை 16 ம் நாள் தாம்பரம் சமிதியின் தத்து கிராமமான ஆரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸாயி கார்டன்ஸ் என்னுமிடத்தில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தாம்பரம் சமிதி செய்திருந்து. இம் முகாமில் கீழ்கண்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்ததோடல்லாமல் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தனர்.
பயனாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் அனைத்தும் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 1. மரு. சேஷகிரி அவர்கள் மார்பு நோய் வல்லுனர். 2. மரு. விசாலாட்சி அவர்கள். மகப்பேறு மருத்துவர். 3. மரு. யோகேஸ்வரன் அவர்கள். பல் மருத்துவர். 4. மரு. அனுராதா அவர்கள். குழந்தை நல மருத்துவர். 5. மரு. பிரியங்கா அவர்கள். 6. மரு. நாகராஜன் அவர்கள். முகாம் இயக்குனர். இம்மருத்துவ குழுவினருக்கு உதவியாக ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் , பார்வை மருத்துவர், ஊடு கதிர் இயக்கவியலாளர் போன்ற துணை மருத்துவ உதவியாளர்களும் கலந்து கொண்டு சேவை புரிந்தனர். இம் மருத்துவ முகாமிற்கு வருகை புரிந்து பயன் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை : 119 பயனாளிகளுக்கு சேவை புரிந்திட வருகை புரிந்த சேவாதள தொண்டர்கள் எண்ணிக்கை : 45 ஆகும். ஆய்வக பரிசோதனை ஊடுகதிர் பரிசோதனை கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பயனாளிகள் உட்படுத்தப்பட்டனர். ஸாயி புரத சத்து மாவு பொட்டலங்கள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. முகாம் நிறைவடைந்த பின் முகாம் பொறுப்பாளர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது.அக்கூட்டத்தில் இனி வருங்காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதியில் பகவானுக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் பகவானின் பிரசாதம் வழங்கப்பட்டது.
ருத்ர பாராயணம் 08 – 15.07.2023
பக்தர் தொடர்பு திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொறு சனிக்கிழமையிலும் தாம்பரம் சமிதி உறப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி சமிதிக்கு வர இயலாத மற்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்குச் சென்று ருத்ர பாராயணம் செய்கின்றனர் அதனைத் தொடர்ந்து ஒரிரு பஜனை பாடல்களைப் பாடி இறுதியில் பகவான் பாபாவிற்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதனால் சமிதி வர இயலாத உறுப்பினர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து பகவானின் கருணை உள்ளத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் விடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சமிதியின் ஆண்கள் , பெண்கள், மற்றும் பாலவிகாஸ் குழந்தைகள் கலந்து கொள்கின்றனர்
பொது மருத்துவ முகாம் 09.07.2023
கரசங்கால் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் 9-ம் தேதி நடைபெற்றது. இதில் சாய் அன்பர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் அன்புடனும் ஆர்வத்துடனும் பங்கேற்று மக்களுக்கு தொண்டாற்றினார். B.P, எடை மற்றும் நீரிழிவு நோய்களுக்கு சர்க்கரை அளவுகளை கண்டறிந்தும் மருத்துவர்கள் தகுந்த மருந்துகளை அளித்தனர். மருந்து மற்றும் மாத்திரைகள் பங்கேற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நாராயண சேவை கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டது. கிராம பொது மக்கள் ஆர்வத்துடனும் பங்கேற்று பயன்பெற்றனர்.
Beneficiaries- 45
பள்ளி பாலவிகாஸ் வகுப்பு திறப்பு விழா 05.07.2023
ஸ்வாமியின் அருளால் பெருங்களத்தூரில் உள்ள S.K.B. வித்யாஷ்ரம் பள்ளியில் பாலவிகாஸ் வகுப்புகள் சமிதி குருமார்களால் தொடங்கிவைக்கப்பட்டது. பகவானின் வழியில் குழந்தைகளுக்கு நீதி நூல் கதைகள் மற்றும் நன்னெறிகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். பள்ளி குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபெற்றனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசியர்கள் பகவானிற்கு நன்றியினை தெரிவித்தனர்.
Chant Rudram Be Bhadram
On Sunday ,23rd of July, holiday became a Holy day for the devotees who were engaged in ekadasa rudra parayanam held at maraimalai Nagar samithi, kanchi South district.
Around 30 Rudhram chanters from various samithies of kanchi South district participated with much enthusiasm on this auspicious occasion and the place reverberated with divine hymns.
The program commenced with ekadasa rudra parayanam followed by Rudhram homam and Abhishekam.
Vigneshwara Pooja
Kalasa stapanam and avahanam
Navagraha and ashta dhik palaka pooja
Shiva sankalpam
Laghunyasam
Ekadasa rudhra parayanam
Rudhra homam
Poornahuthi
The program concluded with bhajan and maha mangala arathi to our loving mother Sai.
Swamy’s divine presence felt and seen in various forms of Agni which were indeed a sumptuous feast for eyes and soul.
Jai Sairam
புதிய பாலவிகாஸ் வகுப்பு தொடக்கம் 03.07.2023
குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தாம்பரம் சமிதியில் மூன்று புதிய பாலவிகாஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1. டாக்டர் சேஷகிரி சாய்ராம் இல்லம்.- செல்வி சாய்பிரியங்கா (பி.வி. முன்னாள் மாணவி) 2. கல்யாண் நகரில் – திருமதி முத்து அபிராமி 3. ஆரம்பாக்கம் – செல்வி ஈஸ்வரி. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்
புதிய பாலவிகாஸ் மையம் திறப்பு விழா 06.07.2023
நமது பிரியமான பகவானின் பேரன்பு கலந்த நல்லாசிகளுடன், நமது ஸ்ரீபெரும்புதூர் சேவா சமிதியின் மூன்றாவது பாலவிகாஸ் மையம், ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள SEED – Society for Educational and Economic Development மாணவர் விடுதியில் தொண்டங்கப்பட்டது. இந்த விழாவில் SEED விடுதியின் நிறுவனரான திரு. பழனிச்சாமி அவர்களும் திருவாங்கரனை சாய் சங்கல்ப் நிறுவனர், சுவாமி சத்யானந்தா அவர்களும் (நமது ஸ்வாமியின் புட்டபர்த்தி கல்லூரியின் முன்னாள் மாணவர்), ஸ்ரீபெரும்புதூர் சேவா சமிதி கன்வீனர் மற்றும் SEED ஆசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியாக மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவுபெற்றது.
ஸ்ரீ பெரும்புதூர் சமிதியின் ஆண்டு விழா 01.07.2023
நமது பிரியமான பகவானின் பேரன்பு கலந்த நல்லாசிகளுடன், ஸ்ரீபெரும்புதூர் சேவா சமிதியின் ஆண்டு விழா வெகுவிமரிசையாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வன்னியர் குல சத்திரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீபெரும்புதூர் சமிதியின் அங்கத்தினர்கள், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள், நந்திமேடு கிராம மக்கள், AIM for SEVA hostel பாலவிகாஸ் மாணவச்செல்வங்கள், SEED hostel மாணவச்செல்வங்கள் ஆகியோர் பங்குபெற்றனர். மாலை 4:00 மணி அளவில் குத்து விளக்கேற்றலுடனும், வேத பாராயணத்துடனும் மங்களகரமாக விழா தொடங்கப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள பென்னலூரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீ கணேஷ் வைத்தியநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் திரு. குணசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர். பின்னர் Aim for Seva Hostel பாலவிகாஸ் மாணவச்செல்வங்களும், நந்திமேடு கிராம பாலவிகாஸ்மாணவச்செல்வங்களும், தங்களுக்கு கற்று கொடுக்கப்பட்ட ஸ்லோகங்களை மனப்பாடமாக சொல்லிக்காட்டினர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சமிதியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனுடன் திரையில் அறிக்கையுடன் தொடர்புள்ள புகைப்படங்களும் திரையிடப்பட்டன. இதில், ஸ்ரீபெரும்புதூர் சமிதியில் கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்த சாதனாக்கள் மற்றும் சேவைகள் இடம் பெற்றன. பின்னர் நம் அன்பு பகவானின் அருளுரையும் பஜனும் திரையிடப்பட்டது. இறுதியாக மகா மங்கள ஆரத்தியுடனும், பிரசாதம் வழங்குதலுடனும், விழா இனிதே நிறைவடைந்தது.
Sairam, With our Beloved Bhagawan*s immense blessings, Kanchi South district will be conducting 98 bhajans all over district coming Sunday, 25.6.2023 at different places as per invitations posted herebelow.
Jai Sairam
இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது
ஒம் ஸ்ரீ சாய்ராம் பகவான் பொற்பாதகமலங்களுக்கு எனது அனந்தகோடி நமஸ்காரம் சாய்ராம்.
இன்று 14.05.23 ஞாயிற்றுக்கிழமை பூண்டிபஜார் சமிதியில் காலையில் 10.00 Am to 1.00 pm
இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது . இந்த முகாமில் 38 நபர்கள் மருத்துவசிகிச்சை பயன் அடைந்தனர் .
இந்த முகாமில் நீர் மோர் வழங்கப்பட்டது .
20 லிட்டர் 100 நபர் மேல் பயன் அடைந்தனர் .
மற்றோரு இடத்தில் பாரதமாத தெருவில் நீர் மோர் வழங்கப்பட்டது
20 லிட்டர் 100 நபர்கள் பயன் அடைந்தனர் .
ஆண் சாய் உறுப்பினர் 9 நபர்கள் .
பெண் சாய் உறுப்பினர் 3 நபர்கள்
பாலவிகாஸ் பிள்ளைகள் 2 நபர்கள் கலந்துகொண்டு பகவான் ஆசீர்வாதம் பெற்றனர் .
ஒம் சாய்ராம் பகவான் ஆசீர்வாததில் இன்று 14.05.23 ஞாயிற்றுக்கிழமை பூண்டிபஜார் சமிதியில் சிறப்பு நிகழ்ச்சி மாலையில் 3.00 pm To 7.00 pm நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சி மகளிருக்கு விளையாட்டு போட்டி வைக்கப்பட்டது .
இலவச தையல் பயிற்சிகள் மற்றும் ஆரியா பயிற்சிகள் முடித்த முன்றாவது குழூ மகளிர்களுக்கு .
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சிக்கு நமது காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் DP திரு சங்கரநாராயணன் தலைமை வகித்தார் .
சிறப்பு பேச்சாளர்ராக திருவண்ணாமலை மாவட்டம் தலைவர் DP
திரு நாராயணன் அவர்கள் அழைப்பாளராக வருகைபுரிந்தார் .
மற்றும் நமது காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சேவா ஒருங்கிணைப்பாளர் திருமதி வசந்தி சாய்ராம் தையல் முகாமில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று இதழ் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் தையல் பயிற்சிகள் முடித்த மகளிர் 15நபர்கள் . மற்றும் ஆரியா பயிற்சிகள் முடித்த மகளிர்களுக்கு 15 நபர்கள் பயன் அடைந்தனர் .
சாய் அங்கத்தினர்
ஆண் உறுப்பினர் 16 நபர்கள் .
பெண் உறுப்பினர் 15 நபர்கள் .
பாலவிகாஸ் பிள்ளைகள் 10 நபர்கள்
மொத்தம் 71. நபர்கள் மேல் கலந்துகொண்டு பகவான் ஆசீர்வாதம் பெற்றனர் .
சாய்ராம்
Karishye Vachanam Tava
Sairam, With the Divine Blessings of our Beloved Bhagawan Sri Sathya Sai Baba Varu, District Level Spiritual Sadhana Camp (Kanchi South District) – “Karishye Vachanam Tava” held at JMS Kalyana Mandapam, Kanchipuram, organised by Kanchipuram Samithies.
The program started with Omkaram, Suprabhatam Nagarsankeerthan and Prashanthi Flag hoisting by Kanchipuram Samithies.
The Main program commenced at 8.30 am with Lighting the Lamp of Love, Vedam Chanting and Bhajan.
9.00 am Kanchi South District President gave the welcome address followed by Inaugural address by Shri Varadan, Convenor, Books and Publications Trust, Tamil Nadu.
The first session was Jyoti Meditation conducted by Shri Ganapathi sir in a very elaborate and detailed method.
From then Shri Ganapathi, State Spiritual Coordinator, Gents, TN South and Smt. Kavitha Murali, State Spiritual Coordinator, Mahilas TN South conducted sessions on various topics covering, *Individual Sadhana, Family Sadhana and Community Sadhana.
Shri Sai Sreedhar, State Vice President, SSSSO, Tamilnadu, also participated the program or a brief session and gave a talk.
In the afternoon session, there was a Study Circle, on Swamy’s Divine Speech – “Who is Sai”. All the participants were divided into 4 groups. All the four group leaders presented the gist of the group discussion.
The program ended with Nama Rupa Dhyanam, Feed back from participants, vote of thanks and Maha Mangala Arathi.
Around 125 participants were there comprising of district office bearers, samithi convenors, samithi office bearers and active members
Jai Sai Ram
Temple cleaning Sadhana Camp
Sairam to All, With blessings of Bhagawan today (26.02.2023) sadhana camp Morning 7:00 to 10:00Am went on well @ Sree Amareswarar Temple Big Kanchipuram. Samithies wise participation details.
- Big kanchi – Gents 7 + Mahilas 6 + Youth 2 = 15.
- Little Kanchi – Gents 5 + Mahilas 4 + Youth 2 = 11
- Kanchi Collectorate – Gents 9 + Mahilas 2 + Balvikas Boys 3 = 14
- Sriperumbudur Youth 1
- Madampakkam Youth 1
- Perungalathur Youth 1
- Sri Sankara College NSS Co-or and Students total participation of 10 members.
Totally 53 sevadals participated this service. Finally 4 tree plantations done at the same place. Swami may bless entire sevadals to do more activities upcoming months. Jai Sairam.
ஓம்ஸ்ரீஸாய்ராம். ஸத்யஸாயி பாலவிகாஸ் குழந்தைகளை வழிநடத்தும் நிகழ்ச்சி
👆மேற்கண்ட நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மேலே அனுப்பப்பட்டுள்ளது.
🌹நமது அன்பு பகவானின் அன்பு ஆசியுடன் மேற்கண்ட நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி ,
மறைமலைநகர் , மற்றும் மாடம்பாக்கம் ஸமிதிகள் சார்பாக கூட்டாக இணைந்து நடத்தும் மாபெரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது🌹
🍁 இதில் பாலவிகாஸ் குழந்தைகள் குருமார்கள் மற்றும் பெற்றோர்கள் மூன்று ஸமிதியிலிருந்தும் பெருமளவில் பங்குகொள்கிறார்கள் இந்த நிகழ்ச்சியில்
நமது மாவட்டத்தலைவர், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மூன்று ஸமிதியின் கன் வீனர்களும் மூன்று ஸமிதியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் கள் மற்றும் பதவியில் உள்ளவர்கள் மற்றும் குருமார்கள் கலந்து கொள்கிறார்கள்.
👉 லக்ஷ்மி ஹால் கூடுவாஞ்சேரி (NPR மஹால் வளாகம் )
👉தேதி -29/01/23
👉கிழமை -ஞாயிறு
👉நேரம் – 03.00 முதல் 07.00 வரை
🍁 நிகழ்ச்சி யில் கீழ் கண்ட தலைப்புகளில் கண் காட்சி நடை பெறுகிறது
🍁அவை யாவன
🌺 1)தேவையற்ற பொருட்களின் மூலம் வளம் ,
🌺 2)பாலவிகாஸ் இயக்கத்தின் பண்பாட்டுடன் இணைந்த கல்வி ,
🌺3)இளமையில் ஸத்ய ஸாயி பகவான் மற்றும்
🌺 4)நமது பண்டிகைகளும் விழாக்கள் பற்றிய கண் காட்சி நடைபெறுகிறது.
🌺 மேலும் நடனம் வில்லுப்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் வழங்குகிறார்கள்.
🌺 அதைத் தொடர்ந்து முத்தாய்ப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தலைவர் திரு நாராயணன் ஸாய்ராம் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார்கள்
🌺 மங்கள ஆரத்திக்குப் பிறகு பிரஸாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனவே மூன்று ஸமிதியின் அனைத்து உறுப்பினர் களும் ஸமிதிகளில் பதவியிலிருப்பவர்களும் பாலவிகாஸ் மாணவ மாணவிகளும் முன்னாள் பாலவிகாஸ் மாணவ மாணவிகளும் அனைத்து பாலவிகாஸ் பெற்றோர்களும் அனைத்து
குருமார்களும் கட்டாயம் கலந்து கொண்டு விழா வை சிறப்பிக்குமாறு
அன்பு டன் கேட்டுக் கொள்கிறோம்
ஜெய் ஸாய்ராம்
Sairam with the blessings of our beloved Swamy’s today 28-1-2023, the Disaster Management program for the Aptha Mitra cum NSS students of Shankara College Kanchipuram was grand sucess. The Principal and their staff were with us for the whole program. At the concluding section everybody realised it as HOLY program. Total participants were 105. We the SSSSO, Kanchi South District, submit at the lotus feet of our Mother Sai Jai Sai Ram
Maha Utsavam of Shri Maha Gayathri and Shri Sayeeshwara Lingam
Om Sri Sairam. With the divine blessings of our beloved Bhagwan, the pradhishta Maha Utsavam of Shri Maha Gayathri and Shri Sayeeshwara Lingam held on 28th, 29th of January 2023
at Sri Sathya sai communuty centre,parvathi nagar Kanchi South district in a grand manner.
The first kaala Pooja of this Vaibhavam Commenced with Mangala Vadhyam followed by Maha Ganapathy pooja, Maha Sankalpam, Vaasthu homam, kalasa stabhanam, Gayathri homam, vastrahuthi,
Poornahuthi. The first kala pooja concluded with Mangala Harathi.
Second day function On 29th commenced with Omkaram. Suprabhatham Nagara Sankeerthan and Prashanthi flag hoisting followed by Gho pooja, Ganapathy pooja, Maha Sankalpam, Ganapathy homam, Gayathri Homam and Maha Gayathri pradhista vaibhavam Maha kalasabishekam, sathya sai bhajan, archana, offering Mangalasutra to Maha Gayathri Mata and Maha Mangala Arati.
The function concluded with Narayana seva to all the devotees. Around 300 devotees attended the Vaibhavam.
The function was attended by State President (Metro), Vice President and District President of Kanchi South
Jai Sai Ram
Sri Sathya Sai Parenting at SSM Nagar Bhajana Mandali
Sai Ram. With the Divine Blessings of Bhagawan, yesterday Sri Sathya Sai Parenting at SSM Nagar Bhajana Mandali, attached to Perungalatur Samithi, Kanchi South district went well.
Around 50 parents, 30 kids and 25 members participated .
Shri. Ganesh, from VGP Rajakilpakkam Samithi, delivered his special speech ,on the importance of BV class.
Exhibition on Swami sayings displayed by BV students who prepared it manually.
Program started with Veda chanting, Sai Ashtothram,
Bhajan followed by Mathru Pooja to parents.
Sai Ram
Sairam, in this program, our District youth coordinator,Shri Ratnakumar attended.
Also District Seva coordinator gents, Shri Narayan, State Seva coordinator gents, Shri Rajendran, State seva joint coordinator South, Shri Rajan attended on their way to Chengalpet Samithi visit
Jai Sairam
Sai Parenting Workshop, bakvikas culturals and Exhibition
Sairam, With the abundant and immaculate grace of our Beloved Bhagawan Sai Parenting Workshop, bakvikas culturals and Exhibition – theme based on – Wealth out of waste, Swamy’s sayings, Young Sai, Cooking without fire, balvikas syllabus like 5 elements, Ceiling on desire, Temples was Conducted by Cluster samithis comprised of Guduvanchery, Madambakkam and Maraimalai nagar, Kanchi South district.
DP of Thiruvannamalai Shri Narayanan Sairam counselled the gathering with his lively powerful speech.
Nearly 16 Balvikas gurus, 80 balvikas children and 62 parents from Madambakkam and MM nagar samithis, and sevadals altogether 195 people made this group effort a great success.
Around 13 Balvikas Alumni children who are actively involving in sai activities after completion of Group-3, are honoured with medal. Out of this all girls became guru and taking classes, boys are very regular to samithi activities.
The program concluded with vote of thanks and Maha Mangala Arthi.
Jai Sairam. (date of activity -30 Jan 2023)
SRI SATHYA SAI BALAVIKAS ALUMNI MEET -SAI PREMABANDHAM
Sairam, The past balvikas students of Tambaram Samiti had an alumni meet on 8th jan 2023, Sunday at samiti premises ..SAI PREMABANDHAM .
The programme started at 3:15 p.m.with veda chanting by the concall vedam learning group VEDA AKASA VANI.
The boys chanted suryanamaskara mantra and isavaasyam . Mrityunjaya mantra shanthi mantram.
The girls chanted sikshavalli and navagraha suktam ..It was followed by a satsangh by 4 alumni girls who expounded on the PREMABANDHAM WITH SAI through interesting anecdotes and real life experiences …It was thought provoking with the core message of how to connect with swami expanding the acronym
SAI as Simplicity in life.
Awareness of His presence …
Involving swami in one’ s daily activities ..
The educational coordinator of Tambaram samiti welcomed the alumni for the homecoming and the dist.office bearers for the progm.
The dist.educational co ordinator of kanchi south district and the district president graced the occasion,addressed the participants and enthused the alumni to participate in the organisational activities as much as possible.
The DP also insisted that the youth should come forward as the future pillars of the organisation and take up responsible posts and activities for self transformation to transform the world.
An inspiring video to guide them to keep Swami as the first priority in their most productive age of “youth ” was shown by the DP.
Dr Visalakshi Nagaraju adressed the alumni on “Gratitude “.
The programme came to an end.The alumni had a heartwarming evening with gratitude to bhagvan.
Total no .of participants
Alumni girls 20
Alumni boys 15
Gurus -4
Devotees and parents….20
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் பெருங்களத்தூர் சமிதி தனது சமிதியின் பாலவிகாஸ் குருவும் இம் மாவட்டத்தின் மூத்த குருவுமான திருமதி வள்ளிராேஜா விஜயகுமார் அவர்களை கெளரவிக்கும் வகையில் ஜனவரி 8 ம் நாள் அன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
திருமதி வள்ளிராேஜா அவர்கள் பகவானின் மேல் அசைக்க முடியாத
நம்பிக்கையும் அளவுகடந்த பக்தியும் காெண்டு தாம்பரம் பகுதியில் தாம்பரம், பார்வதிநகர், பெருங்களத்தூர், ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலவிகாஸ் வகுப்புகளை நடத்தி பகவான் அருளிய மனித மேம்பாட்டு குணநலன்களை மாணவர்களின் மனங்களிளே விதைத்து நூற்றூக்கணக்கான மாணவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கி இருக்கிறார்.
அவர்தம் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி கெளரவிக்கும் வகையில்
சென்ற மாதம் 25 ம் நாள் வேலூரில் நடை பெற்ற பாலவிகாஸ் மாணவர்களின் திறன் அறிதல் தேர்வு நிகழ்ச்சியின் முதல் நாள் நமது மாநில தலைவர் அவர்கள் முன்னிலையில் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி ரமாதேவி அவர்கள் அன்னாரை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார்.
அதன் தாெடர்ச்சியாக அவர் சார்ந்த சமிதியினர் அவரை பெருமை படுத்தும் விதமாக மேற்காண் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் திரு சங்கர நாராயணன் அவர்கள் மாநில துணைத் தலைவர் திரு ஸாயிஸ்ரீதர் அவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட முன்னாள் கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜாேதி ஜெயராமன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி மீனாட்சி சங்கர நாராயணன் அவர்கள் கலந்து காெண்டு திருமதி வள்ளிராேஜா அவர்களின் தன்னலமற்ற சேவையினை நினைவு கூர்ந்து பாராட்டிப் பேசினர்.
இந்நிகழ்ச்சியின் மற்றுமாெறு அம்சமாக பாலவிகாஸ் மாநில திறனறி தேர்வில் கலந்து காெண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற பெருங்களத்தூர் மாணவ மாணவிகள் பாரட்டப் பெற்றனர்.
மாவட்ட ஆன்மீக ஒருங்கிணைப்பாளர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்.
Medical camp and tree plantation
Sairam. Medical camp and tree plantation today 8 Jan 2023 at Mannivackam.
Doctor is a devotee conducting medical camp for so many years. He is 87 years old, driving himself from Tambaram to the site and taking 3 sevadal brothers also with him. Medicine also, he takes in his car each time. Inspiring personality.
New Year Program- District Level Seva Activity
Sairam, With our Beloved Bhagawan’s immense Grace, Kanch South district started the new year 2023 with district level seva activity.
District level Seva activity, done, at two different temple, on the request of Temple Authority, on New Year Day.
1 At Vallakottai Murugan Temple, crowd control by gents sevadals, vegetables cutting for Narayana seva by mahila sevadals, and narayana seva serving, by both mahila and sevadals. In this around 68 sevadals participated. Seva timings from 7.15 am to 1.30 pm
- At Sri Ramanjaneya Temple, Tambaram, crowd control duty was done by 35 gents sevadals, from 7 am to 1 pm
உலகிற்கெல்லாம் உண்மையை உரக்கச் சாென்ன ஸ்ரீஇராமனுஜர் திரு அவதாரம் புரிந்த திருத்தலம் ஸ்ரீபெ ரும்புதூர்.
இத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய ஸாயி சேவா சமதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தது. இச்சமிதியின் சார்பில் ஒரு உணர்வூக்கப் பேச்சு நிகழ்ச்சி டிசம்பர் 26 ம் நாள் ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ இராமனுஜர் திருக்காேயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீஅரங்கில் மிகச்சிறப்பாக நடைபெ ற்றது.
இந்நிகழ்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு கணேஷ் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் எஸ்எம் சில்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு மனாேகரன் அவர்கள் ஆகியாேர் வந்திருக்கும் பார்வை யாளர்கள் உணர்வூக்கம் பெறும் வகை யில் சிறப்பானதாெரு உரை நிகழ்த்தினர்.
இந் நிகழ்ச்சியில் ஸ்ரீபெ ரும்புதூர் ஸ்ரீவெங்கடேஷ்வரா பாெ றியியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் ,பேராசிரியர்கள் சமிதி உறுப்பினர்கள் ஊர் பாெ துமக்கள் சுமார் 100 பேர்கள் கலந்து காெண்டு பயன் அடை ந்தனர்.
கல்லூரியின் முதல்வர் திரு கணேஷ் வைத்யநாதன் அவர்கள் ,காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் திரு சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் ஸ்ரீசத்ய ஸாயி சேவா நிறுவனத்தின் மாநில மருத்துவ ஒருங்கிணைப்பாளர் திரு குணசேகரன் அவர்கள் ஆகியாேர்களும் நிகழ்ச்சியில் கலந்து காெண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் கன்வீனர் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
General Medical Camp at the adopted Village
Sairam to all. With our Beloved Bhagawan’s bountiful grace, today, Sunday, (11.9.2022) Maraimalai Nagar Samithi, at Vadakkupattu village (adopted village by Maraimalai Nagar Samithi) conducted a medical camp, for the benefit of villagers, with the help of Rela Hospital with a team of Doctors and paramedics (9 people)
Camp started at 9.00 am. the General Medical camp with lighting lamp of love and veda chanting.
More than 83 people benefitted by this medical camp.
11 sevadals from Maraimalai nagar samithi did seva during the Camp.
The camp ended with Maha Mangala arathi and prasadam distribution. Thanking our Beloved Bhagawan for using us in His Divine mission.
Jai Sairam
General Medical Camp
Sairam, With immense grace of Bhagawan Sri Sathya Sai Baba Varu general medical camp was conducted in Thiruvankaranai, near Sunguvar chatiram, on 28.8.2022, Sunday.
A medical team of 8 members including one doctor and 7 para medical staff from Rela hospital Oragadam participated in the medical camp.
47 patients from the village got benefitted. ECG, random blood sugar and BP test was done to the patients as per requirements.
Necessary medicines were also given for minor ailments to the patients.
7 gents sevadals, 2 mahila Sevadals and 10 boys from local village did seva during the camp.
Swami photo and vibhudhi prasadam given to all who attended the medical camp
The camp ended after offering Arthi to Bhagawan.
Jai Sairam
Mahila 97 Bhajans
Sairam, With the blessings of Swami yesterday’s Virtual Kanchi South 97 Bhajans performed by Mahilas was blissful. Motivational Speech on Topic Sai Matha Annapoorani.
Total Mahilas count: 96. Date 1 Aug 2022
Sairam all, kindly use the below given Google Meet link, for joining the above Sai Satsang.
Kindly join 10 minutes before the start of the program.
https://meet.google.com/ufd-iazt-hgv
Jaisairam
Sairam all, kindly use the below given Google Meet link, for joining the above Sai Satsang.
https://meet.google.com/ufd-iazt-hgv
Kindly join 10 minutes before the start of the program.
Sathya Sai Smaran – a special program for Balavikas Alumni & Mahila Youth
With our Beloved Bhagawan’s immense grace, a special program for Balvikas Alumni and Mahila youth – Sathya Sai Smaran – a virtual program was conducted.
Sadhana Camp at Vallakottai Murugan Temple & Ramaanjaneyar Temple
Sairam to all. On 1st January 2022 our Kanchi South District conducted 2 sadhana camps at Vallakkotai Murugan temple and Ramaanjaneyar Temple, Tambaram Sanatorium.
At Vallakkotai Murugan temple 43 Gents sevadals and 59 Mahilas sevadals participated. They were utilized to control the crowds and Narayana Seva activities.
This includes 6 Mahilas from our adopted village Arambakkam. The activities started from 08.00 AM to 01.00 PM. The sadhana camp ended with Mangala Aarathi.
At Ramaanjaneyar Temple, Tambaram Sanatorium, 35 Gents sevadals participated for controlling the crowd on account of New Year Eve. The started at 08.00 AM and ended at 02.00 PM.
Veterinary Camp
Sairam, With Divine blessings a Veterinary Camp was conducted at Sothupakkam near Madhurandagam.
Village people gave very good support during entire camp till the end.
One Doctor and 4 medical sub-staff excellently handled the activity.
Totally 425 cattles were vaccinated for komari and other diseases.
Finally the camp concluded with Mangala harathi.
Date of Activity : 25.12.2021
Sairam
Christmas Day Celebrations
Sairam, With Divine blessings today (Christmas day) – 25.12.2021 sadhana camp ( temple cleaning activity) Vallakottai Murugan Temple. Samithi wise sevadals details. Total 48 sevadals participated
- Guduvancherry. – 5
- Perungalathur. – 12
- Parvathy Nagar – 1
- Poondy Bazaar – 8
- Tambaram – 10
- Madambakkam – 4
Totally 48 sevadals attended
Jai Sairam
பகவான் 96 வது பிறந்தநாள் வைபவத்தில் வஸ்தரதானம்
ஓம் சாய்ராம். பகவான் 96 வது பிறந்தநாள் வைபவத்தில் பூண்டிபஜார் சமிதியில் , நேற்று 5.12.21 இரவு 9.30 pm தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு சுற்றியுள்ள இடத்தில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களுக்கு பகவான் ஆசீர்வாதத்தில் bedsheets, வஸ்தரதானம் பகவான் அவர்கள் 10 நபர்கள்ளுக்கு வழங்கினார் ,
சாய்ராம்
கொடரம்பாளையம் இருளர் குடியிருப்பில் கிராம சேவா
பகவானின் அருளால் 05.12.2021 ஞாயிறு அன்று கொடரம்பாளையம் இருளர் குடியிருப்பில் 12 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொன்றின் மதிப்பு 500 ரூபாய்
இந்த கிராமத்தை காஞ்சி Main சமிதி தத்தெடுத்துள்ளது
Flood Relief Seva Activity
Sairam, With our Beloved Bhagawan’s grace, today 28 Nov 2021 Kanchi South distributed the following Items containing
Food ( Sambar rice, Poriyal, vegetable rice),
Milk packet (1/2 litre)
Biscuit packet,
candle and match box
to the rain/flood affected people. 650 packets containing above said items were distributed at Mahalakshmi Nagar, Varadharajapuram, West Tambaram
250 packets containing above mentioned list if items were distributed at Sriram Nagar, Netaji Nagar near Old Perungalathur
100 packets containing above said list of items were distributed at Pallavan Nagar near Old Perungalathur
In this Seva 25 Seva Dals had taken part in the distribution of food packets, along with the great support from our State DM team.
The Food was prepared and packed at two kitchens, one at Perungalatur Samithi and other at Poondi Bazaar Samithi.
More than 40 sevadals were involved in the preparation and packing of the items
Jai Sairam
Sairam, By the grace of Swami Narayana service was done in the Kannikapuram Irular Residence area, the adopted village of the Little Kanchipuram Samiti, Kanchi South district. 300 people were provided with food.
Eye Cataract Screening Camp
Sai ram. Eye(cataract) screening camp was conducted at Vadakkapattu, newly adopted village (Maraimalai nagar samithi, Kanchi South), by Sankar Eye Hospital , Pammal in coordination with Sri Satya Sai Seva Samithi, Maraimalai Nagar on 26-11-21.
Total 64 patients were screened at the camp out of which 10 patients were taken to the hospital for cataract operation.
Further, Narayana seva was also done for 55 persons.
BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS
Sairam, in continuation to the 96th Birthday of our beloved Bhagwan today on 28/11/2021. We at Parvathy Nagar Samithi, South district distributed the following items in their adopted village Serpenancherry, for 25 families
Amrutha Kalasam – provision items
Sarees 47 nos
Blankets 65 nos
Mattress 25 nos
Program concluded with Bhajan and Maha Managala Arathi
Jai Sairam
BLOOD DONATION CAMP
Amritha Kalasam distribution
Date of activity: 26 July 2021
Twelve items were kept in 1 set of Amirtha kalasam
1. Turmeric powder-100g2. Boiled rice-5 kg3. Rock salt -1kg4. Toor dhall-500g5. Corianderpowder-100g6. Red chillies-100g7. Kulambu powder-100g8. Moong dhall-1/2kg9. Kadalai paruppu-150g10. Jaggery-1/4 kg11. Tamarind-150g12. Sunflower oil-1/2 kg.
Jai Sairam
Narayana Seva & Amritha Kalasam distribution
Amritha Kalasam distribution
Around 15 Packets for 15 Families were distributed to him. All necessary Provision items along with Rice Bags were handed over.
This Event was held in our Guduvanchery Samithi Kanchi South District
Kanchi South-VACCINATION DRIVE
Sairam, With our Beloved Bhagawan’s grace and with the excellent support of Smt. Chitra, Commissioner, Tambaram Municipality and Shri K.P.Sai Sreedhar of Kilkattalai Samithi Convenor, Covishield 1st dose vaccination Camp was conducted on 31 May at Sri Sathya Sai Seva Samithi, Tambaram, on the first floor of Dr Seshagiri Clinic , Gandhi road, Tambaram.
21 beneficiaries above 45+ got vaccinated 1st dose of Covishield vaccination. The beneficiaries were majorly Sevadals
I thank on behalf of SSSS organization, Commissioner of Tambaram municipality, SI and SI and Dr. Saravanavalli, Sheela madam for their excellent support in conducting today’s vaccination camp
Ever in Sai Seva Sri N. Sankaranarayanan District President SSSSO(I), TN, Kanchi South