Sri Sathya Sri Sathya
Menu
  • Home
  • About
    • About Swami
    • Organisation Structure
    • Code of Conduct
    +
  • Wings
    • Spiritual Wing
    • Educational Wing
    • Service Wing
    +
    • Chennai Metro
      • Chennai East Coast
      • Chennai Metro South
      • Chennai Metro West
      • Chennai North
      • Tiruvallur
      • Tiruvallur East
      • Tiruvallur West
      • Cuddalore
      • Puduchery
      +
    • Rest of Tamilnadu
      • Coimbatore
      • Dharmapuri
      • Dindigul
      • Erode
      • Kanchipuram South
      • Kanchipuram North
      • Kanyakumari
      • Karur
      • Krishnagiri
      +
    • Rest of Tamilnadu
      • Madurai
      • Nagai / Nagapattinam
      • Namakkal
      • Nilgiris
      • Ramnad and Sivagangai
      • Salem
      • Thanjavur
      • Theni
      • Tirunelveli
      +
    • Rest of Tamilnadu
      • Tirupur
      • Trichy
      • Tiruvannamalai
      • Tuticorin
      • Vellore
      • Villupuram
      • Virudhunagar
      +
    +
    +
  • TN Kshetras
  • Liquid Love
  • Contact Us

Kanyakumari District Seva Activities – SSSSO TN South

HomeUncategorizedKanyakumari District Seva Activities – SSSSO TN South
24 Jul

By saibaba

No Comments

In Uncategorized

Kanyakumari District Seva Activities – SSSSO TN South

District President: Sri B Chadayappa Pillai

Email: [email protected]

AUM SRI SAIRAM


108 சூர்ய காயத்ரி பாராயணம்

ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் அவர்களின் தனிப்பெரும் கருணையுடன் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கன்னியாகுமரி சார்பில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி , குலசேகரன்புதூரில் 23/07/2023 ,ஞாயிறு இன்று 108 சூர்ய காயத்ரி பாராயணம் (108 Surya Gayathri Chanting) மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் 08 பாலவிகாஸ் மாணவ மாணவியர்கள்,03 இளைஞர்கள், 01 ஆடவர்,02 மகளிர்கள் கலந்து கொண்டனர்.

FOR PHOTO TOUCH LINK

https://photos.app.goo.gl/f8Pa7zNb9NHQ68nb8

ஜெய் சாய்ராம்


ஓம் ஸ்ரீ சாயிராம். பகவான் அவர்களின் தனிப்பெரும் கருணையுடன் ஸ்ரீ சத்ய சாயி பரமானந்த நிலையம் இன்று 19/07/2023 மாதாந்திர மகிளா தினம் சேவை. பிள்ளையார் கோவில் சுற்றுப்புறம் தூய்மை செய்யப்பட்டது.

ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி குலசேகரன்புதூர்,இந்தியா, தமிழ்நாடு,கன்னியாகுமரி

ஜெய் சாயிராம்

ஓம் ஸ்ரீ சாய்ராம் பகவான் அவர்களின் தனிப்பெரும் கருணையுடன் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கன்னியாகுமரி சார்பில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி , குலசேகரன்புதூரில் மேற்பார்வையில் ஸ்ரீ சத்ய சாய் புரத மாவு (Sri Sathya Sai Protein Powder) தயாரிக்கப்பட்டு கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி தேரூர் பலவிகாஸ் மாணவ மாணவியர்களுக்கு இன்று 17/07/2023 , திங்கள்கிழமை வழங்கப்பட்டது. திட்டத்தின் முதல் பகுதியாக 05 கிலோ மாவு பள்ளி நிறுவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மாதம் 25 கிலோ மாவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெய் சாய்ராம்

AUM Sri Sairam. By the kind Grace of Bhaghavan Baba eye camp of this month was conducted on 02/07/2023 Sunday July 2023. About 214 out patients were checked. There were 83 gents and 131 Mahilas ..Out of the above, 89 have been selected as IP for eye operation and balance 30 gents and 59 ladies has been selected for eye operation..
The following participated in the activity-16 Hospital staff, one male doctor, one mahila doctor, one driver, one camp coordinator
15 Gents sevadals and 10 Mahilas sevadhals were attended for this service.

பகவான் பாபாவின் பிறந்தநாள் 98 பஜனை நிகழ்ச்சி

ஓம் ஸ்ரீ சாயிராம். பகவான் அவர்களின் தனிப்பெரும் கருணையுடன், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்,இந்தியா, தமிழ்நாடு,கன்னியாகுமரி 25/06/2023, SUNDAY ஸ்ரீ சத்ய சாய் பரமானந்த நிலையம் ஸ்ரீ சத்ய சாய் சமிதி குலசேகேன்புதூரி-ல் வைத்து மாவட்ட அளவில் 98 ஸ்ரீ சத்ய சாய் பஜனை நிகழ்ச்சி இன்று காலை 09 மணிக்கு தொடங்கி சரியாக மாலை 04.15 மணிக்கு மங்கள அர்த்தியுடன் மிக சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் சமிதி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 15 ஆடவரும் 25 மகளிரும் 20 பாலவிகாஸ் மாணவ மாணவியர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்கள்.

https://photos.app.goo.gl/HfGb7L47fuxcewCj6

ஜெய் சாயிராம்

ஸ்ரீ சத்ய சாயி இலவச மாலை நேர வகுப்பு

ஓம் ஸ்ரீ சாயிராம் பகவான் அவர்களின் தனிப்பெரும் கருணையுடன் ஸ்ரீ சத்ய சாயி பரமானந்த நிலையம் (15/06/2023) இன்று முதல் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஸ்ரீ சத்ய சாயி இலவச மாலை நேர வகுப்பு தொடங்கப்பட்டது.

ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,குலசேகரன்புதூர்.

ஜெய் சாயிராம்

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டும் பகவானின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டும் 98 பஜன்

இன்று 30-03-2023(வியாழக்கிழமை) ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டும் பகவானின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டும் நாகர்கோவில் சமிதி ஸாய்ஸ்ரி வடசேரியில் வைத்து 98 பஜன் காலை10-00மணிக்கு ராம நாம ஜபத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து 98 பஜன் நடைபெற்றது. மாலை 5-40 மணிக்கு மஹாமங்கள ஆர்த்தியுடன் இனிதே நடைபெற்றது.ஆண்கள் மற்றும் பெண்கள் 30 பேர் கலந்து கொண்டு பகவானின் பேரருளுக்கு பாத்திரரானார்கள்.

Eye Camp

AUM Sri Sairam. By the Grace of Bhagavan Baba, an eye camp was conducted on 05/02/2023 Sunday February 2023. About 203 out patients were checked… Out of which 78 gents and 125 Mahilas.. 78 have been selected as IP for eye operation. Out of which 26 gents and 52 ladies has been selected for eye operation..
Medical Staff participation -Hospital staff, one driver, one coordinator, two doctors , 12 nursing staff and 1 male for optical check up.
17 Gents sevadals and 4 Mahilas sevadals took part in this Seva activity

Spiritual Tour – Balavikas Students

Sairam With the blessings of Swamy the Spiritual tour for Balvikas students and parents kanyakumari district on 29th January.
Participants: Students 32 Boys, 41 Girls, Alumines 03 Girls, 02 Boys
Parents 17Mahilas, 02 Gents, Gurus 05, Conveners 02, D.E.C.& D.P
Total 106

குடியரசு தின விழா

சாய்ராம். கன்னியாகுமரி மாவட்டம் அரசு தொடக்க பள்ளி(SSSVJ.School) ஆசிரமத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்டதலைவர் தேசிய கொடி ஏற்றினார்கள்.
விழாவில் மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர்கட்கு இனிப்பு மற்றும சாய் புரோட்டீன் வழங்கப்பட்டது

சாய்ராம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன் புதூர் சமிதி யில் சமிதி கன்வீனர் குடியரசு தின விழா வினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள்

சாய்ராம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுரை போட்டிகட்கான சான்றிதழ்கள் & விருதுகள் மாணவர்களிடம் வளஙகுவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க ப்பட்டது

New Balavikas Class started today 6 Jan 2023 with 21 students strength at Kasturba Aided Middle school
Theroor, Kulasekaramputhoor Samithi. Kanyakumari district

நாகர்கோவில் சமிதி ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு தின நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்ட ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனம் நாகர்கோவில் சமிதி ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு தின நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது
காலை ஓம் காரம் சுப்ரபாதம் நகரசங்கீர்தனம் பின்னர் பிரசாந்திகொடி ஏற்றல் சகஸ்ரநாம அர்சனை நடைபெற்றது. அத்துடன் சுவாமியின் பல்லக்கு சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவில் கன்வீனர் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மங்கள ஆரதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இலவச கண் சிகிச்சை முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறற்று வருகின்ற இலவச கண் சிகிச்சை முகாம் 01.01.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது
முகாமில் 72 நபர்கள் பயன் பெற்றார்கள் 20 நபர்கள் கண் அறுவை சிகிச்சை க்காக அரவிந் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்பு கண் அறுவை செய்த நபர்களும் தொடர் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர்.
சேவையில் 06 சேவாதள் 09 மகிழாஸ் பங்கு பெற்றனர். பின்னர் நாராயண சேவையும் நடைபெற்றது

Eye Camp

Sairam, With the blessings of Swamy the eye camp of this month was conducted on 4th December, Sunday. About 151 outpatients were checked out of which 21 gents and 23 mahilas out of which 44 have been selected as inpatients for eye operation. Two doctors, 18 nursing staff 14 gents Seva Dal and 18 mahila seva dal attended this service.

பகவானின் 97ஆவது ஜயந்தி மஹோத்ஸவம்

சாய்ராம் (23rd Nov) பகவானின் பேரருளால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவானின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
காலை அனைத்து சமிதிகளில் ஓம்காரம்.சுப்ரபாதம் நகரசங்கீர்தனம் கொடி ஏற்றல் சகஸ்ரநாம அர்சனை நடைபெற்றது
காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை தத்து கிராமத்தில் பகவானின் பிறந்தநாள் விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் அனைத்து சமிதி பக்தர்கள் கிராம மக்கள் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியில் பொதுபஜன் சர்சங்கம் ஏழு இல்லங்களில் House Bajan நாராயண சேவை நடைபெற்றது
(ஒரு இல்லத்தில் நடைபெற்ற பஜனையில் பகவானின் திருஉருவபடத்தில் விபூதிவடிவில் பகவான் ஆசீர்வதித்தார்)
மாலையில் அனைத்து சமிதி களிலும் பஜன் சர்சங்கம் வஸ்தரதானம் பால விகாஸ் குழந்தை கட்கு பரிசு வழங்கல் நிகழ்சிகள் நடைபெற்றது
(24th Nov. ) சத்திய சாயி வித்தியா பள்ளி மாணவர்களுக்கு பிறந்த நாள் பரிசு கள் வழங்கப்பட்டது
அனைத்து நிகழ்ச்சிகளில் பகவானின் முன்னாள் மாணவர் சென்னை Dr. ரவிக்குமார் கலந்து கொண்டார்கள்

உதிரபட்டி குக்கிராம தத்தெடுப்பு

ஓம் ஶ்ரீ சாயிராம். கன்னியாகுமரி மாவட்டம் ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனத்தின் சார்பில் சுசீந்திரம் அருகில் 41 வீடுகள் மட்டும் உள்ள உதிரபட்டி என்ற குக்கிராமத்தை தத்து எடுக்க முடிவு செய்யப்பட்டு பகவானின் பேரருளால் இன்று (15.10.2022) ஊர் மக்கள் உடனான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட தலைவர் நிறுவனத்தின் செயல்பாடுகள், சுகாதாரம் மற்றும் DM பற்றிய அறிமுக உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர், சமிதி கன்வினர்கள் மற்றும் சமிதி கல்வி ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு கிராம மக்களிடம் நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார்கள்.

One day DM Training

With the Divine Grace of Swamy, Kanyakumari and Virudhunagar dist. DM team conducted One day DM training on 17,18,22 & 23 Aug-2022 (4 days in various village people) at Scat Cristian college, Nagercoil for First responders (3rd level training) organised by Kanyakumari dist. Collectorate.
Date wise Total participants :
17.8.22 – 50
18.8.22 – 58
22.8.22 – 52
23.8.22 – 60

இலவச கண் சிகிச்சை முகாம்

கன்னியாகுமரி மாவட்டம்:

தமிழ் நாடு, இந்தியா சத்ய சாய் பாபா சமீதியும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த மாத (7-08-2022 ஞாயிற்று கிழமை) இலவச கண் சிகிச்சை முகாம் இனிதே நடைபெற்றது இதில் 218 நபர் சிகிச்சை பெற வந்தனர் அதில்  ஆண்கள் (36) பெண்கள் (35) மொத்தம் 71 நபர் அறுவை சிகிச்சைக்கு சென்றார்கள்  அவர்கள் பூரண நலம் பெற பகவானை பிரார்த்திக்கிறோம். மற்றும் sevadal

Gents : 26 நபர்கள்
Mahilas : 6 நபர்கள்
மற்றும் State Joint Service Coordinator Rajan sir and Theni Ex District President Bala subramaniam sir .

கலந்து கொண்டார்கள்.

ஜெய் சாய்ராம்

Kanyakumari District: ஓம் ஶ்ரீ சாய்ராம். 29/7/2022 ஆடி வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா சமதிகளும் ஒருங்கிணைந்து நாகர்கோயில் சமதியில் வைத்து திரு விளக்கு பூஜை பகவான் பாபா அருளால் நன்றாக நடந்தேறியது இதில் சமதி உறுப்பினர்களும் மற்றும் பெண் பக்தர்களுமாக 36 திரு விளக்கு பூஜையோடு ஆண்கள் 16 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இயற்கை பேரிடர் மேலாண்மை இரண்டு நாள் பயிற்சி முகாம்

ஓம் ஸ்ரீ சாய்ராம். சுவாமியின் பரிபூரண அருளால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியுடன் முதன்மை பொறுப்பாளர்களுக்கான இயற்கை பேரிடர் மேலாண்மை இரண்டு நாள் பயிற்சி முகாம் (20th & 21st Apr-22) மிகச் சிறப்பாக விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட SAI DM TEAM ஆல் நடத்தப்பட்டது. இந்த முகாமை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி (DRO) அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசி நாம் வழங்கிய பயிற்சி முறைகளை கவனித்து, பாராட்டிப் பேசினார்கள். இதில் 81 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சத்திய சாயி பேரிடர் முதல் உதவி பயிற்சி

சாய்ராம் கன்னியாகுமரி மாவட்ட சத்திய சாயி பேரிடர் மேலாண்மை சார்பில் NSS மாணவர்கான முதல் உதவி பயிற்சி ஜெரோம் கல்லுரியில் நடைபெற்றது

இலவச கண் சிகிச்சை முகாம்

ஓம் ஸ்ரீ சாய்ராம். கன்னியாகுமரி மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி அரவிந் கண்மருத்துவமனை நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.

இடம்: பிராமண சமுதாய திருமண மண்டபம், தழுவிய மகாதேவர் கோயில் ‌தெரு, வடசேரி, நாகர்கோவில்.

நேரம்:காலை 9.00 மணி முதல் ‌மதியம் 2.00 மணி வரை.

தேதி:02/01/2022 ஞாயிற்றுக்கிழமை.

குறிப்பு:(அரசாங்க வழி காட்டுதலின்படி: மாஸ்கு அனிந்து வரவும், சமூக இடைவேளி கடை பிடிக்கவும்,கைகளை சுத்தப்படுத்துதல்.)

இப்படிக்கு
சத்ய சாய்நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்டம்


ஸ்ரீசத்திய சாய் பேரிடர் மேலாண்மை குழுவினரால் கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அடாப்டட் வில்லேஜ் குழந்தைகளுக்கு 30 போர்வைகள் வழங்கப்பட்டன

Navratri Celebrations

Navratri Celebrations at SSSS Samithi Vallankumaravilai Kanyakumari Dt. on 12 Oct 

The Sri Sathya Sai Seva Organisation was founded in the year of 1960 by Bhagawan Sri Sathya Sai Baba to enable its members to undertake service activities as a means to spiritual advancement.

Quick Links
  • Balvikas
  • Radio Sai
  • Prasanthi Accomodation
  • Sanathana Sarathi
  • Tn Mobile Hospital
  • SSSSO National Website
  • Sri Sathya Sai Central Trust
  • Sri Sathya Sai Vidya Vahini
Contact Information

Tamilnadu South
State President – Sri K.R. Suresh
Mobile- 9842721715
[email protected]
Tamilnadu North
State President – Sri S.R.Chandrasekaran
Mobile- 9840047895
[email protected]

Sri Sathya Sai Seva Organisations © 2020.