Sri Sathya Sri Sathya
Menu
  • Home
  • About
    • About Swami
    • Organisation Structure
    • Code of Conduct
    +
  • Wings
    • Spiritual Wing
    • Educational Wing
    • Service Wing
    +
    • Chennai Metro
      • Chennai East Coast
      • Chennai Metro South
      • Chennai Metro West
      • Chennai North
      • Tiruvallur
      • Tiruvallur East
      • Tiruvallur West
      • Cuddalore
      • Puduchery
      +
    • Rest of Tamilnadu
      • Coimbatore
      • Dharmapuri
      • Dindigul
      • Erode
      • Kanchipuram South
      • Kanchipuram North
      • Kanyakumari
      • Karur
      • Krishnagiri
      +
    • Rest of Tamilnadu
      • Madurai
      • Nagai / Nagapattinam
      • Namakkal
      • Nilgiris
      • Ramnad and Sivagangai
      • Salem
      • Thanjavur
      • Theni
      • Tirunelveli
      +
    • Rest of Tamilnadu
      • Tirupur
      • Trichy
      • Tiruvannamalai
      • Tuticorin
      • Vellore
      • Villupuram
      • Virudhunagar
      +
    +
    +
  • TN Kshetras
  • Liquid Love
  • Contact Us

Thootukudi District Seva Activities – Tamil Nadu South

HomeTuticorin - Service WingThootukudi District Seva Activities – Tamil Nadu South
30 Apr

By saibaba

No Comments

In Tuticorin - Service Wing

Thootukudi District Seva Activities – Tamil Nadu South


District President: Sri Arumugam V

Email id: [email protected]

Aum Sri Sairam


எட்டையபுரம் மன நலக் காப்பகத்தில் நாராயண சேவை

பகவான் பாபாவின் திருவருளால் 07.03.23 செவ்வாய்க்கிழமை எட்டையபுரம் மன நலக் காப்பகத்தில் நாராயண சேவை நடைபெற்றது.
பயனாளிகள் 100+90=190.
சேவா தாள் 10. ஸ்வாமிக்கு நன்றி.
ஜெய் சாய்ராம்.


Disaster management training program at Holy cross Engineering college on 15_2_23. A total of 81 students participated and benefitted

Bhagawan Sri Sathya Sai Baba varu 97th Birthday Celebrations

We have organized 97th Sri Sathya sai baba Birthday function celebration in our Srinivasan Services Trust, Erattaithirupathi Cluster office on 23.11.2022.

Srivaikundam and Alwarthirunagari cluster employees jointly attended the programme. Bhajanai and Spiritual story speech was given by Shri. V. Arumugam District president and Mr. Mariyappan district co-ordinator. Finally arathana and prasatham were distributed to Our employees and villagers.

ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலி, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, கோவில்பட்டி, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா வின் 97 வது பிறந்த தின விழா 23.11.2022 அன்று புதன் காலை
ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம்
ஸ்ரீ சத்ய சாய் சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து
,ஆதரவு அற்ற முதியோர் 13 நபர்களுக்கு
அமிர்த கலசம் வழங்கப்பட்டது

மாலை சிறப்பு பஜனை நடைபெற்றது

ஞாயிறுக்கிழமை 27.11.2022 கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஷீரடி சாய்பாபா திரு கோவிலில் வைத்து காலை 9.00 அளவில் பஜனை, பாலவிகாஸ் குழந்தை களின் கலைநிகழ்ச்சிகள்நடைபெற்றது
மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆன்மீக ஓருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி
சாய்ராம் சத்சங்கம் வழங்கினார்.
அதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகம் சாய்ராம் அவர்களால் பாலவிகாஸ் குழந்தை களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஓருங்கிணைப்பாளர்கள் 6 பேர் , 40 பாலவிகாஸ் குழந்தைகள் 30 பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்
மங்கள ஆரத்தியுடன் விழா சிறப்பாக இனிதே நடைபெற்றது
காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது ஜெய் சாய்ராம்

Narayana Seva on Sri Sathya Sai Aradhana Mahotsav

Sairam we got the opportunity to do Narayana seva on Bhagans Aaradhana Dhivas at THOOTHUKUDI Samithi on 24_04_22

100 people s participated and 20 sevadals involved.

மன நலக் காப்பகத்தில் நாராயண சேவை

ஓம் ஸ்ரீ சாய்ராம், எல்லாம் வல்ல பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் விருப்பப்படி ஸ்வாமியின் திருவருளால் இன்று 30.03.2022, எட்டையபுரம் மன நலக் காப்பகத்தில்
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி கோவில்பட்டி-கிழக்கு சமிதியினரால்
நாராயண சேவை நடைபெற்றது.
Beneficiaries 90+80=170
Sevadals 09
Thanks Swamy
Jai Sairam.

முதலுதவி பயிற்சி முகாம்

ஓம் ஶ்ரீ சாயிராம் 25.3.2022 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள GVN கல்லூரியில் வைத்து ஒரு நாள் முதலுதவி பயிற்சி முகாமை விருதுநகர் மாவட்ட DM Team மூலம் நடத்தப்பட்டது. சுமார் 150 மாணவ மாணவிகள் பயன் அடைந்தார்கள். வாய்ப்பு வழங்கிய ஸ்வாமிக்கு நன்றி

மன நலக் காப்பகத்தில் நாராயண சேவை

ஓம் ஸ்ரீ சத்ய சாய்ராம் எல்லாம் வல்ல இறைவன் ஸ்வாமி ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் திருவருளால் மார்ச் 29 செவ்வாய்க்கிழமை எட்டையபுரம் மன நலக் காப்பகத்தில் நாராயண சேவை நடைபெற உள்ளது.
பகவான் ஸித்தம். ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி கோவில்பட்டி-கிழக்கு
ஜெய் சாய்ராம்.

Award for SSSSO Office Bearer

Sairam, Our SSSSO THOOTHUKUDI district SSSVIP Coordinator
Sri C.Shanmuga Mallusamy received an Award from THOOTHUKUDI district collector for best Agriculturist on Republic day function.
Sairam

Narayana Seva at Homed for the Mentally challenged

Sairam on 21_1_22 at THOOTHUKUDI district, Ettayapuram Narayana Seva was performed to the HOme mates at Home for mentally retarded
Kovilpatti East Sri Sathya Sai Seva samiti.85 gents and 75 mahilaa benefitted 9 sevadals participated

A special mention to be made that Kovilpatti East Samithi performing this activity on a regular basis
Sairam

பொது இலவச மருத்துவ முகாம்

விளாத்திகுளம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி தூத்துக்குடி மாவட்டம் எம் குமாரசக்கனாபுரம் சென்னைவாழ் ரெட்டி சங்கம் மதுரை மீனாட்சி மிஷின் இணைந்து மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் 20 ஜனவரி 2022 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை முகாம் நடைபெற்றது விழாவை எம் குமாரசக்கனாபுரம் ஆசிரியர் சின்னப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இளையராஜா மாரியப்பன் அனைவரையும் வரவேற்றார்கள் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகம், கோவில்பட்டி காளி ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி ரத்த அழுத்தம் உடல் எடை கண் பரிசோதனை ரத்தத்தில் சர்க்கரை அளவு இசிஜி எடுக்கப்பட்டு நோயாளிகளின் நோயின் அளவை கண்டறிந்து மாத்திரைகள் மருந்துகள் டானிக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மொத்தம் 127 பேர் பயன்பெற்றனர் இம்முகாமில் தூத்துக்குடி சமிதி கோவில்பட்டி சமிதி விளாத்திகுளம் சமிதி சேவாக்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் நாராயண சேவை நடைபெற்றது. ( மதிய உணவு) விளாத்திகுளம் சாய் தர்மர் நன்றி கூறினார்கள்

Medical Camp at adopted Village

In THOOTHUKUDI district, Vilathikulam Taluk, Edaichiuoorani village
Medical camp conducted on18_1_22.
A total of 157 people were benefitted from this camp
Naarayanasewa. Also followed.
Nagajothi Industries chairman Sr.Kalirajan sairam also participated.
Sairam

A Medical camp on 17_1_22 was conducted atAkilandapuram, Pachalamkurichi, Thothukudi at dt.at Mannargudi jeer Swami gosala

Devendra Institutions chairman Sri Pandian also participated in this activity
Sairam

A total of 115 people were benefitted from this camp
Sairam

Medical Camp

Medical camp conducted on 2_1_22 at Kaattunaayakanpatti
THOOTHUKUDI district. Around 100 people s benefitted were from this activity.

The Medical Camp was inaugurated by Syndicate member of Manonmaniyam Sundaranar University-Mr.Dr.Subramaniya Pillai
Sairam


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி சத்ய சாயி சேவா சமிதி அங்கத்தினர் மற்றும்  பாலவிகாஸ் மாணவர்கள் சார்பாக குமராபுரம் முதியோர் இல்லத்திற்கு பொருளுதவி, புத்தாடைகள் மற்றும் தீபாவளி இனிப்புக் காரங்கள் வழங்கப்பட்டன

31.10.2021


ஓம் ஸ்ரீ சத்ய சாயிராம்

கோவில்பட்டி கிழக்கு சமிதியிலிருந்துஎட்டையபுரம் மன நலக் காப்பகத்தில்இன்று (31.10.2021) இனிப்பு வகைகளும் வடை தினுசுகளும் தயாரித்து பகவான் விருப்பப்படி நாராயண சேவை செய்யப் பட்டது.

The Sri Sathya Sai Seva Organisation was founded in the year of 1960 by Bhagawan Sri Sathya Sai Baba to enable its members to undertake service activities as a means to spiritual advancement.

Quick Links
  • Balvikas
  • Radio Sai
  • Prasanthi Accomodation
  • Sanathana Sarathi
  • Tn Mobile Hospital
  • SSSSO National Website
  • Sri Sathya Sai Central Trust
  • Sri Sathya Sai Vidya Vahini
Contact Information

Tamilnadu South
State President – Sri K.R. Suresh
Mobile- 9842721715
[email protected]
Tamilnadu North
State President – Sri S.R.Chandrasekaran
Mobile- 9840047895
[email protected]

Sri Sathya Sai Seva Organisations © 2020.