14
May
ஓம் ஸ்ரீ சாய்ராம்
விழுப்புரம் மாவட்டம்
பகவானின் ஆசியுடன் 13/05/2020 அன்று நமது விழுப்புரம் மாவட்ட சார்பாக வறுமையில் வாடும் 30 கிருஸ்த்துவ குடும்பத்தினருக்கு அவர்களின் தேவாலயத்தின் வாயிலாகவும், 15 முஸ்லிம் குடும்பத்தினர்களுக்கு அவர்களின் தர்கா வாயிலாகவும், வறுமையில் வாடும் நமது சமிதி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என 150 குடும்பத்தினர்களுக்கு அமிர்தகலசம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம்
(கிழக்கு சமிதி)
பகவானின் அருளால், 27 அமிர்த கலச பைகள் தயாரிக்கப்பட்டு, பகவானின் பொற் பாதங்களில் (13.05.2020) மாலை 4.30 மணிக்கு சமர்பிக்கப்பட்டது.
ஓம் காரம் மற்றும் சாயி காயத்ரி மூன்று முறை உச்சரித்து பிரசாத வழங்கல் துவங்கியது.
இவை கூலித் தொழிலாளர்கள், நெசவாளிகள், மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப் பட்டது.
அமிர்த கலச பைகளில் உள்ளடங்கிய பொருட்கள்:
பு. அரிசி 5 KG
கோ. மாவு 1 KG
ம. பொடி 50 G
உப்பு 1 Pocket
சீனி 500 G
து. பருப்பு 500 G
கடுகு 100 G
சீரகம் 50 G
சாம்பார் 100 G
சுண்டல் 250 G
AVT டீ.100 G
பிஸ்கட் 1 Pocket
ஆயில் 500 ML
(மதிப்பு ரூ.530)
தேனீ மாவட்டம்
இன்று மே 14, 2020, தேனீ மாவட்டம் கமயக்கவுண்டன்பட்டி மற்றும் கம்பம் சமிதி சார்பாக பளியன்குடி பழங்குடி கிராம மக்களின் 68 குடும்பங்களுக்கு ரூபாய் 418/- மதிப்புள்ள அம்ரித கலசம் வழங்கபட்டது.
சேவைக்கு வாய்ப்பளித்த பகவானுக்கு நன்றி!
ஜெய் சாய்ராம்!
Sri Saravanan S, District President, Villupuram
Email : saravanan212007@yahoo.co.in
Sri Narayansamy Ramanathan, District President, Madurai
Email: arenness@gmail.com
Sri Balasubramanian E, District President, Theni
Email: dptheni@gmail.com
Feedback and helpline: admin@ssssotn.org