Sri Sathya Sri Sathya
Menu
  • Home
  • About
    • About Swami
    • Organisation Structure
    • Code of Conduct
    +
  • Wings
    • Spiritual Wing
    • Educational Wing
    • Service Wing
    +
    • Chennai Metro
      • Chennai East Coast
      • Chennai Metro South
      • Chennai Metro West
      • Chennai North
      • Tiruvallur
      • Tiruvallur East
      • Tiruvallur West
      • Cuddalore
      • Puduchery
      +
    • Rest of Tamilnadu
      • Coimbatore
      • Dharmapuri
      • Dindigul
      • Erode
      • Kanchipuram South
      • Kanchipuram North
      • Kanyakumari
      • Karur
      • Krishnagiri
      +
    • Rest of Tamilnadu
      • Madurai
      • Nagai / Nagapattinam
      • Namakkal
      • Nilgiris
      • Ramnad and Sivagangai
      • Salem
      • Thanjavur
      • Theni
      • Tirunelveli
      +
    • Rest of Tamilnadu
      • Tirupur
      • Trichy
      • Tiruvannamalai
      • Tuticorin
      • Vellore
      • Villupuram
      • Virudhunagar
      +
    +
    +
  • TN Kshetras
  • Liquid Love
  • Contact Us

மஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்

HomeUncategorizedமஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்
13 Mar

By SSSSOTN Admin

No Comments

In Uncategorized

மஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டம்

ஓம் ஸ்ரீ சாய்ராம்

மஹாசிவராத்திரி வைபவம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக நான்கு கால பூஜைகளுடன்,திருச்செங்கோடு ஶ்ரீசத்ய சாயி மந்திரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!

மேலும் ஆயிரம் ஆண்டு பழமையான , இராஜராஜ சோழர் உபயத்தில் , புதுப்பிக்கப்பட்ட, காளிபட்டி, ஶ்ரீசத்யேஸ்வர்ர் கோவிலில் , மகேந்திரா கல்வி நிறுவனர் பரத்குமார்-வள்ளியம்மாள் தம்பதியினர் ஏற்பாட்டில் 3 மணி நேர சிறப்பு சாயி பஜன் நடத்தப்பட்டது (இரண்டு வைபங்களிலும் சேர்த்து ஏறத்தாழ ஆயிரம் பக்தர்கள்பங்கேற்றனர்)!

இராஜாரெட்டி, இரவிராஜ் ஆகியோரோடு,சுவாமி பஜன் அனுபவித்த பாளையம் கோட்டை டாக்டர்.பாலசுப்ரமணியம் , தமது, இனிமையான சாயி பஜன் மூலம், அனைவருக்கும் ஆனந்த அதிர்வலைகளை அனுபவிக்கும் பாக்கியத்தை கொடுத்தார்கள்!

நன்றி சாயிராம்…

திரு சிங்காரவேலு டீ ஓ , மாவட்ட தலைவர், நாமக்கல் மாவட்டம்

email: saisingaram@yahoo.co.in

    The Sri Sathya Sai Seva Organisation was founded in the year of 1960 by Bhagawan Sri Sathya Sai Baba to enable its members to undertake service activities as a means to spiritual advancement.

    Quick Links
    • Balvikas
    • Radio Sai
    • Prasanthi Accomodation
    • Sanathana Sarathi
    • Tn Mobile Hospital
    • SSSSO National Website
    • Sri Sathya Sai Central Trust
    • Sri Sathya Sai Vidya Vahini
    Contact Information

    Tamilnadu South
    State President – Sri K.R. Suresh
    Mobile- 9842721715
    Email-sp.tns@ssssoindia.org
    Tamilnadu North
    State President – Sri S.R.Chandrasekaran
    Mobile- 9840047895
    Email-sp.tnn@ssssoindia.org

    Sri Sathya Sai Seva Organisations © 2020.