25
May
ஓம் ஸ்ரீ சாய்ராம்
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு அத்தியாவசிய மளிகை சாமான் பொருட்கள் கொண்ட அமிர்த கலசம் 50 பைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஶ்ரீ சத்யசாய் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி கிழக்கு ஶ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில் கோவில்பட்டியில் 50 பயனாளிகளுக்கு அமிர்த கலசம் என்ற திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் V.M.லெட்சுமண பெருமாள், ஶ்ரீ சத்யசாய் சேவை நிறுவனங்களின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதில் கோவில்பட்டி கிழக்கு ஶ்ரீ சத்யசாய் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் கனி சாய்ராம், சமிதியின் சேவைகள் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜ், சமிதியின் ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் அருண், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட சேவைகள் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் மற்றும் சமிதி உறுப்பினர் மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெய் சாய்ராம்
Sri Arumugam V, District President, Tuticorin District
Email: [email protected]