13
Mar
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவானின் பேரருளால், ஸ்ரீ சத்ய சாய் ஆனந்த நிலையத்தில் மஹா சிவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. 11/03/21 வியாழக்கிழமை மாலை 06.00 மணிக்குத் துவங்கி வெள்ளி காலை 05.00 மணிக்கு மஹா மங்கள ஆரத்தியுடன் இனிதே நிறைவடைந்தது. நான்கு காலங்களாக மாலை 06.00, இரவு 09.00, நள்ளிரவு 12.00 மற்றும் அதிகாலை 03.00 மணிக்கு, இறைவனுக்கு அபிஷேகம், வேத பாராயணம் மற்றும் பஜன் என்று உற்சாகத்தோடு நடைபெற்றது.
ஜெய் சாய்ராம்.
திரு நாராயணசாமி ராமநாதன் மாவட்ட தலைவர் மதுரை
Email: [email protected]












