Sri Sathya Sri Sathya
Menu
  • Home
  • About
    • About Swami
    • Organisation Structure
    • Code of Conduct
    +
  • Wings
    • Spiritual Wing
    • Educational Wing
    • Service Wing
    +
    • Chennai Metro
      • Chennai East Coast
      • Chennai Metro South
      • Chennai Metro West
      • Chennai North
      • Tiruvallur
      • Tiruvallur East
      • Tiruvallur West
      • Cuddalore
      • Puduchery
      +
    • Rest of Tamilnadu
      • Coimbatore
      • Dharmapuri
      • Dindigul
      • Erode
      • Kanchipuram South
      • Kanchipuram North
      • Kanyakumari
      • Karur
      • Krishnagiri
      +
    • Rest of Tamilnadu
      • Madurai
      • Nagai / Nagapattinam
      • Namakkal
      • Nilgiris
      • Ramnad and Sivagangai
      • Salem
      • Thanjavur
      • Theni
      • Tirunelveli
      +
    • Rest of Tamilnadu
      • Tirupur
      • Trichy
      • Tiruvannamalai
      • Tuticorin
      • Vellore
      • Villupuram
      • Virudhunagar
      +
    +
    +
  • TN Kshetras
  • Liquid Love
  • Contact Us

Tirunelveli District Seva Activities, SSSSOTN

HomeTirunelveli - Service WingTirunelveli District Seva Activities, SSSSOTN
30 Jul

By SSSSOTN Admin

No Comments

In Tirunelveli - Service Wing

Tirunelveli District Seva Activities, SSSSOTN

District President – Sri Kannan R

Email: [email protected]

Aum Sri Sairam


குரு பூர்ணிமா தின நிகழ்ச்சிகள்

சாய்ராம் பகவானின் அருளாசியுடன் குரு பூர்ணிமா தின நிகழ்ச்சிகள் ஸ்ரீ சத்ய சாயி பால குருகுலத்தில் நடைபெற்றது.பகவானின் பாதுகைகளுக்கு ருத்ர பாராயணத்துடன் எல்லாவிதமான அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. பஜனையும், சாய்ராம்
ப்ரியா சந்தானம் அவர்களால் சிறப்பு சத்சங்கம் நடத்தப்பட்டது.
அரசினர் பொது மருத்துவமனையில் 250 பேர்களுக்கு நாராயண சேவை செய்யப்பட்டது.


பகவான் பாபாவின் பிறந்தநாள் 98 பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி

சாய்ராம் பகவானின் அருளாசியுடன் திருநெல்வேலி மாவட்ட சத்ய சாய் நிறுவனங்கள் சார்பாக 98 பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி பாலபாக்யா நகர் சமிதியில் நடைபெற்றது.இதில் பாலவிகாஸ் குழந்தைகள் 20பேர் உட்பட 40க்கும் மேற்பட்ட சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர்

சாய்ராம். பகவானின் பரிபூரண அருளாசியுடன் ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி சார்பாக
ஆன்மீக சாதனா முகாம் “கரிஷ்யே வசனம் தவ” ஸ்ரீ சத்ய சாய் பாலகுருகுலம் பள்ளியில் நேற்று 16.4.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது

    இதில் ஜோதி த்யானம், பஜன்ஸ், வாசகர் வட்டம், நாம ரூப த்யானம் மற்றும் நகர சங்கீர்த்தனம் போன்றவற்றில் பகவான் காட்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதில் மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர், மதுரை மாவட்ட தலைவர், மற்றும் சாய்ராம் கணேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 40 ஆடவரும் 35 மகிளா உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஸ்ரீராம நவமி சிறப்பு பஜனை

சாய்ராம் பகவானின் அருளாசியுடன் நேற்று ராமநவமியை முன்னிட்டு சத்ய சாயி சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி சார்பாக பாளையங்கோட்டை சமிதியில் 108 பஜனை பாடல்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இலவச கண் சிகிச்சை முகாம்

சாய்ராம் பகவானின் அருளாசியுடன் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி சார்பாக அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் 5.3.2023 அன்று வீரவநல்லூர் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அரவிந்த் கண் மருத்துவமன மருத்துவர்கள் 2 பேர் செவிலியர்கள் 9 பேர் மற்றும் மருத்துவமனையுடன் சேர்ந்த Paramedical staff 4 பேர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் வெளிப்புற நோயாளிகள் 232 பேர்கள் சிகிச்சை பெற்று அதில் 49 நபர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்காக சிபாரிசு செய்யப்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக 14 பேர்கள் போக மீதமுள்ள 35 பேர் அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனயில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Sri Sathya Sai Balavikas Training Program

Sairam With Swami’s Blessings & all our prayers, Rural School Sri Sathya Sai Gurus Training at Thirukurungudi, Tirunelveli was conducted on 11th & 12th Saturday & Sunday
We had all the support from TVS SST & residential gurus of 3 districts. Our State president, Vice President, State Educational Coordinator & others faculties of Erode, Madurai, Kanchi also took part in these sessions. Our heartiest wishes to all the mentors

Sairam

சாய்ராம்
பகவானின் அருளால் கிராமப்புற வளர்ச்சி அலுவலர்களுக்கும் திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி பாலவிகாஸ் குருமார்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் திருக்குறுங்குடி கிராமத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாநில தலைவர், துணைத் தலைவர் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலவிகாஸ் சம்பந்தமான சிறப்பு பயிற்சியாளர்களால் நடத்தப்பட்டது. இதில் கிராமப்புற வளர்ச்சி அலுவலர்கள் 40க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட பாலவிகாஸ் குருமார்களும் கலந்து
கொண்டு பயன்பெற்றனர்.


சாய்ராம் பகவானின் அருளால் பாளையங்கோட்டை சமிதியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 15 க்கு மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். (10.02.2023)


Sairam. On 29.01.2023 a New Bhajan Mandali started at Naga Sai Temple in Palayamkottai

தென்காசி சமிதியில் பல்லக்கு உற்சவம்

சாய்ராம் பகவானின் அருளால் 1.1.2023 ஞாயிற்றுக்கிழமை தென்காசி சமிதியில் பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பாலவிகாஸ் குழந்தைகள் மற்றும் பாலவிகாஸ் குருமார்கள் கலந்து கொண்டனர்.

Sri Sathya Sai Baba varu 97th Birthday Celebrations

சாய்ராம் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களுடன் இணைந்த தென்காசி சமிதியில் பகவானின் 97 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நாராயண் சேவை, பஜனை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது

Sairam With Bhagawan’s blessings Bhagwan’s 97th Birthday celebrations conducted Ratha Utsavam at Kadayanallur Krishnapuram Samithi on 4.12.2022

Women are the Becons Of a Nation- LADIES DAY CELEBRATIONS, SRI SATHYA SAI BALAGURUKULAM MATRICULATION SCHOOL SIVALAPERI ROAD,PALAYAMKOTTAI
Saturday 19-11-2022 at 8.30am, Tamiraa Web TV

சாய்ராம். பகவானின் பரிபூரண அருளாசியுடன் அவரது 97வது பிறந்த தினத்தை
திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் கிராமத்திலுள்ள சகாயம் லூர்து அந்தோணியார் தொடக்க பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பகவானின் திருவுருவ படத்தினை அங்குள்ள வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று அதன் பின்னர் பகவானின் பாதுகைகளுக்கு ருத்ர பாராயணம் செய்து அபிஷேகம் ஆராதனை கள் செய்யப்பட்டது. சிறப்பு பஜனை மற்றும் 42 மகளிருக்கு வஸ்த்ரதானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.பகவானின் பழமையான பக்தர்கள் தங்களது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.
முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Sairam Pallakku Seva conducted in Balabagya Nagar Samithi on 27 Nov 2022

Sairam Mahilas day conducted at Railnagar Samithi on 19.11.2022.About 30 Manila member attended


சாய்ராம் திருநெல்வேலி மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி மற்றும் அருணா கார்டியாக் கேர் இணைந்து பகவானின் பரிபூரண அருளாசியுடன் 20.11.2022 அன்று SRP Beneficiaries தொடர்பான ஹ்ருதய சங்கமம் நிகழ்ச்சி மற்றும் இருதயம் தொடர்பான பொது மருத்துவ முகாம ஸ்ரீ சத்யசாய் பாலகுருகுலம் பள்ளியில் வைத்து நடைபெற்றது.SRP 10 பயனாளிகளுக்கு இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அருணாசலம் சிகிச்சை அளித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் இதைத் தவிர இலவசமாக 30பேருக்கு இருதயம் சம்பந்தமாக ஆலோசனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரத்த பரிசோதனை ECG இலவசமாக அளிக்கப்பட்டது.

Bhagawan’s Avatar Declaration day Celebrations

Sairam on 20 Oct 2022 Bhagawan’s Avatar Declaration day celebrated at Palayamkottai Samithi with Sahasranama Archanai Bhajan and Sathsang

District Level Balvikas Talent Search

Sairam on 16.10.22 District Level Balvikas Talent Search conducted at Sri Sathya Sai Bala Gurukulam School

Inauguration of New Bhajana Mandali

Sairam Yesterday 9.10.22 New Bhajan mandali inaugurated in Aum Pranava Ashram near Tenkasi.

இயற்கை பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

ஓம் ஸ்ரீ சாய்ராம் சுவாமியின் கருணையினால் திருநெல்வேலி மாவட்டத்தில் 28.8.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் இயற்கை பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட தலைவர் சாய்ராம் கண்ணன் அவர்கள் வரவேற்புரையும் முகவுரையும் வழங்கினார், விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு சாய்ராம் சுரேஷ் அவர்களும் இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினரும் பயிற்சிகளை வழங்கினர். மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் ப்ரசன்ன வெஙகடேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருநெல்வேலி மாவட்ட சார்ந்த 35 இளைஞர்களும், 10 சேவாதள தொண்டர்கள் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் பால குருகுலம் பள்ளியை சேர்ந்த 15 ஆசிரியர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.‌

Today 14 Aug 2022 Balakumaran two gold medal for indian talent exam state topper…With Baba’s Blessings balvikas student of Tirunelveli — Vannarpet Samithi Sairam. Regular samiti bhajan attender 

Prashanthi Seva Sadhana Camp for Tirunelveli, Tuticorin & Kanyakumari districts

Sairam with divine blessing from Swami, Prasanthi Seva Sadhana camp in Thirunelveli along with Titucorin and Kanyakumari went off well. Around 80 Sevadals participated including convenors. Thanks to Bhagwan.

Gurupurnima Celebrations

ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளாசியுடன் சிறப்பு சத்சங்கம்

பெங்களூர் ஒயிட் பீல்டில் உள்ள பகவானின் கல்லூரியில்( ப்ருந்தாவன் வளாகம்) வார்டனாக பணி புரிபவர் டாக்டர் ரவி குமார் அவர்கள். இவர் 1974ம் ஆண்டு முதல் பகவானின் அருகில் இருந்து பல அனுபவங்களைப் பெற்றவர்
அந்த அனுபவங்களை நமது மாவட்ட சாய் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார்

நாள்: 7.6.22 செவ்வாய் கிழமை

நேரம்: மாலை 6.30 — 8.00 மணி

இடம்: சௌராட்டிர ஸ்ரீ கோதண்டராமர் அரங்கம்,
சிவன் கோயில் மேலரத வீதி.
பாளையங்கோட்டை

அவர் ப்ரசாந்தி நிலையம் மற்றும் ஒயிட் பீல்டில், நமது லோகமாதாவின் முன்னிலையில் பலமுறை உரை யாற்றியுள்ளார்

சென்னை சுந்தரத் திலும் சத்சங்கம் வழங்கியுள்ளார்

இவர் நம்மிடையே உரையாற்றுவது நாம் செய்த பாக்யம். இந்த பொன்னான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, பகவானின் சிந்தனையோடு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.

சாய்ராம் பகவானின் அருளால் பிருந்தாவன் கல்லூரி வார்டன் டாக்டர். ரவிகுமார் அவர்களது ஸத்ஸங்கம் தென்காசி சமிதியில் 9.6.2022 அன்று நடைபெற்றது. 50க்கு மேற்பட்ட சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர்.

அன்னை ஈஸ்வராம்பா நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

சாய்ராம் பகவானின் அருளால் 14.5.2022 அன்று அன்னை ஈஸ்வராம்பா நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள். பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமிதிகளின் சார்பாக நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது

பகவானின் 96வது அவதார தின விழா நிகழ்ச்சிகள் – திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் 96வது பிறந்த தின மகோத்சவ விழா, ஆன்மிகம் ,சேவை பணிகள், கல்வி என கொண்டாடி உற்சாகம் தென்காசி கடையநல்லூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் திருவுருவம் பொறித்த படத்தை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து பவனி தொடர்ந்து 22 ஆம் தேதி பாளையங்கோட்டை ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதியில் 96 பஜனைப்பாடல்கள் சமர்ப்பணம்

திருநெல்வேலி டவுனில் 21 11 2021 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உசைனியா மேல் நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தத்தெடுக்கப்பட்ட கிராமம் திருக்குறுங்குடியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் பாதுகைகளுக்கு ருத்ராபிஷேகம், பஜனை, திருகுறுங்குடி இலவச தொழிற் பயிற்சி கூடத்தில் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், ஏழை எளிய மக்களுக்கு வஸ்திர தானங்கள் வழங்கல்

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு
திருநெல்வேலி மற்றும்
தென்காசி மாவட்டம்


பகவானின் அருளால் 96வது பிறந்த தின வைபவம்

19.11.2021, 21.11.2021,22.11.2021 மற்றும் 23.11.2021ஆகிய 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது

19.11.2021 மகிளா தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சத்ய சாயி பாலகுருகுலம் பள்ளியில் 63மகிளா அன்பர்களால் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

21.11.2021 திருநெல்வேலி டவுண் பகுதியில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில்
வெளிப்புற நோயாளிகள் 208பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 18பேர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்காக சிபாரிசு செய்யப்பட்டது.

மாலை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சமிதி யில் பகவானுக்கு ரத .உற்சவம் நடைபெற்றது. இதில் பல அன்பர்கள் அவர்களது இல்லங்களில் முன்பு பகவானுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்கள். அவர்களுக்கு பகவானின் படம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது

22.11.2021 பாளையங்கோட்டை சமிதி யில் பகவானுக்கு 96 பஜனை பாடல்கள் பாடி சமர்ப்பிக்கப்பட்டது.
முடிவில் ஜூலா பாடலும் பாடப்பட்டது

23.11.2021 96வது பிறந்த தினம் திருக்குறுங்குடி கிராமத்தில் காலை 9மணிக்கு பகவானின் படம் ஊர்வலத்துடன் ஆரம்பித்து ருத்ர பாராயணம் செய்து பாதுகைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து பஜனையும் தொழில் நுட்ப பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 50மகிளா அன்பர்களுக்கு வஸ்த்ரதானம் செய்யப்பட்டது. இந்த விழாவில் 150பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்

இலஞ்சி ஓம் ப்ரணவ ஆஸ்ரமத்தில் 96அன்பர்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பஜனை மற்றும் நாராயண சேவையும் செய்யப்பட்டது

ஸ்ரீ சத்ய சாயி பாலகுருகுலம் பள்ளியில் பாதுகாபிஷேகம், பஜனை மற்றும்
சிறப்பு சொற்பொழிவு
திருமதி. ப்ரியா சந்தானம் அவர்களால் நடத்தப்பட்டது. ஏழைப்பெண்களுக்கு இலவசமாக
தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர்


திருவிளக்கு பூஜை ஸ்ரீ சத்யசாய் பாலகுருகுலம் பள்ளியில்


சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி ஓம் பிரணவ ஆசிரமத்தில் 96 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரமம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி சமிதி உறுப்பினர்களின் பஜனை மற்றும் சேவை நடைபெற்றது.


பகவானின் பிறந்த தினம் திருக்குறுங்குடி கிராமத்தில்

பல்லக்கு உற்சவம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சமிதி யில்

Sairam we received the above shield today 15 Aug 2021 on behalf of our Organisation by the Civil Engineers Association of TIRUNELVELI DISTRICT

சாய்ராம் இன்று 15.08.2021 காலை  நடந்த  நிகழ்ச்சியில் நமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட   விருது

The Sri Sathya Sai Seva Organisation was founded in the year of 1960 by Bhagawan Sri Sathya Sai Baba to enable its members to undertake service activities as a means to spiritual advancement.

Quick Links
  • Balvikas
  • Radio Sai
  • Prasanthi Accomodation
  • Sanathana Sarathi
  • Tn Mobile Hospital
  • SSSSO National Website
  • Sri Sathya Sai Central Trust
  • Sri Sathya Sai Vidya Vahini
Contact Information

Tamilnadu South
State President – Sri K.R. Suresh
Mobile- 9842721715
[email protected]
Tamilnadu North
State President – Sri S.R.Chandrasekaran
Mobile- 9840047895
[email protected]

Sri Sathya Sai Seva Organisations © 2020.