District President: Sri Kannan N
Email: [email protected]
Aum Sri Sairam
ரதோத்ஸவம்
நமது சுவாமியின் நல்லாசியுடன், கடந்த ஜுலை மாதம் நடந்த சுவாமியின் மகா ரதோஸ்வம் நிகழ்ச்சியானது, மடிப்பாக்கம் சமிதியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்து முடிந்தது. குறிப்பாக வேதபாராயணம், பஜனைகள், கண்புரை அறுவை சிகிச்சை முகாம், பேரிடர் மேலாண்மை, வில்லுப்பாட்டு, வீணை வாசித்தல், அபிராமி அந்தாதி மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.
இதில் பேரிடர் மேலாண்மை சிறப்பு நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பேரிடலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்வது பற்றி தகுந்த செயல்முறை விளக்கத்துடன் நடத்தி காட்டிய நமது மாவட்ட பேரிடர் மேலாண்மை மகிளாக்களுக்கு நமது சமதியின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த மாபெரும் சத்சங்கத்தை ஏற்படுத்தி கொடுத்த பகவானுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஹார்மோனியம் ஒர்க் ஷாப் (கற்றல்) (16.07.2023)
ஜூலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குரோம்பேட்டை சமிதியில் ஹார்மோனியம் ஒர்க் ஷாப் (கற்றல்) நடத்தப்பட்டது. ஏறக்குறைய 18 உறுப்பினர்கள் (பாலவிகாஸ், மகிளா யுவதிகள் மற்றும் மகிளாக்கள் உட்பட) பங்கேற்றனர்.
பாலவிகாஸ் Group-3 திட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் Group-3 குழந்தைகள், SSSVIJ பள்ளியான ஒட்டியம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்ச்சி வேதம் மற்றும் பஜனைகளுடன் தொடங்கியது. Group-3 மாணவிகள் பாண்டி, கோ-கோ, ஒரு குடம் தண்ணி ஊத்தி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தத் தொடங்கினர்.
Group-3 மாணவர்கள் சேவாதள தொண்டர்களின் திறமையான வழிகாட்டுதலுடன், சத்ய சாய் பிரேம தரு திட்டத்திற்கான இடங்களை அடையாளம் கண்டனர். மண்வெட்டிகள் மூலம் தோட்டக்கலை செய்யத் தொடங்கி, மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் Group-3 மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளியில் உள்ள பெரியவர்கள், Group-3 குழந்தைகள் மரக்கன்றுகளை நடுவதற்கு உதவினார்கள். மாணவர்கள் மற்றும் குருமார்கள் அனைத்து குழந்தைகளுக்கும் நாராயண சேவை செய்தனர்.
Date of the activity – 9 July 2023
நீட் நுழைவுத்தேர்வு மாதிரித் தேர்வுகள் சேவை 29.07.2023
பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் நல்லாசியுடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாவரம் சமிதி, நீட் நுழைவுத்தேர்வு) எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் 2021 ம் ஆண்டில் ஒரு சேவையை தொடங்கி தேர்வு தொடர்பான செய்திகளையும் , தேர்வு முறைகளை பற்றிய தகவல்கள், பாடங்கள், கேள்வி பதில்கள் ஆகியவைகளை தேர்வு எழுத ஆயத்தமான மற்றும் ஆர்வமுடைய மாணவர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் குழு அமைத்து பகிர்ந்து வந்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விருப்பத்தை ஏற்று, மாணவர்களுக்காக மாதிரித் தேர்வுகள் நடத்த ஏதுவாக ஒரு செயலியை பகவானின் 10வது ஆராதனை மகோத்சவ நாளில் (24 ஏப்ரல் 2021) மாவட்ட தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாலவிகாஸ் மட்டுமல்லாது மற்ற மாணவர்களுக்கும் இந்த சேவை பயனளித்தது. தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கையில், பகவானின் அபரிமிதமான ஆசியுடன், 2021 ஆம் ஆண்டு பல்லாவரம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியால் தொடங்கப்பட்ட நீட் ஆதரவுத் திட்டம் நல்ல பலனைத் தந்துள்ளது. மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் கடின உழைப்புடன், NEET ஆதரவுத் திட்டத்தின் அயராத முயற்சியும், அறிவியலில் தினசரி, வாராந்திர மற்றும் முழுப் பகுதித் தேர்வு, கருத்துகள் திருத்தம் அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க ஒரு ஊக்கியாகச் செயல்பட்டது. பிரபல நபர்களிடமிருந்து மன அழுத்த மேலாண்மை அமர்வுகளுடன் இது பின்பற்றப்பட்டது. இதுவரை கிடைத்த தகவலின்படி, மூன்று மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் அரசுக் கல்லூரி சேர்க்கையும், இருவர் தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டு பேர் நிர்வாக இடங்களும் தமிழ்நாடு மருத்துவ ஒதுக்கீட்டு முடிவுகள் மூலம் பெற்றுள்ளனர். இது முழுக்க முழுக்க மாணவர்களின் உழைப்பு மற்றும் சுவாமியின் ஆசிர்வாதம். முழுப் பெருமையும் சுவாமிக்கும் மாணவர்களுக்கும்தான். சேவையை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் போது சுவாமி நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பதற்கு இது ஒரு சான்றாகும். இவர்கள் அனைவருக்கும் மருத்துவர்களாக அமைய நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் சுவாமி அவர்களுக்கு அவரது மகத்தான ஆசிகளைப் பொழிந்து, அவர்களையும் சமுதாயத்திற்கு சேவை செய்ய அவரது பணிவான கருவியாக மாற்ற பிரார்த்தனை செய்வோம்.
Sairam all.. Sairam… With Swami’s love and blessings, today, Rathotsavam program started at Nanganallur Main samithi. Devotees, members, Samithi conveners from our District, Villupuram DP, State & District OB participated. We pray Swami to be with us in conducting our Rathotsavam program in all Samithis Sairam
Sairam, with the Divine Blessings the Sadhana camp at Mahaperiyava Manimandapam at Orikkai went on well. About 75 sevadals including 40 youths participated. Swamy’s grace is witnessed through Ooty like climate on the morning and rain God blessed all in the beginning. The cold climate prevailed till the end of the camp. 21 May 2023
Sita Kalyana Mahotsav
Mahashivrathri Celebrations 2023
Sairam. The Mahashivrathri celebrations at the Samithis in our district commenced with Ekadasha Rudra parayanam in the morning of 18th Feb. All the Samithis conducted special Shivaratri bhajans in the evening. A total of 7 samithis, conducted Akhanda Bhajan and veda Parayanam from 18th Feb evening till 19th Feb Morning 6.00AM. Various groups of devotees including Balvikas students & parents, youth mahilas & gents, participated in the bhajans and vedam chanting.
It was also well noted many conveners supporting each other by sharing the vedam chanters / singers for other samithi programs.
We are grateful to our Swami for giving us this wonderful opportunity for uniting all the devotees as one family.
பகவானின் எல்லையற்ற கருணையால் இன்று வடக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து1200 பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்துள்ளனர். பாலவிகாஸ் குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள், உறுப்பினர்கள், ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் என அனைவரும் பர்த்தி யாத்திரைக்காக இங்கு குழுமியுள்ளனர்.
அறிமுக உரையில் மாவட்டத் தலைவர் சேவை அறிக்கையை வாசித்தார். மாவட்டத்தைச் சேர்ந்த பாலவிகாஸ் குழந்தைகள் ‘ப்ரதிக்ஷணம் தவ சரணம்‘ என்ற கலை நிகழ்ச்சியை சமர்ப்பித்தனர்.
https://www.facebook.com/media/set/?vanity=SRI.SATHYA.SAI.BABA&set=a.793182738836234
Family based Narayana Seva
Sairam, the Family based Narayana Seva to be performed on Jan 8th as per calendar of events commenced in Kanchipuram north. Samitis submitted the activity at the Divine Lotus feet. Total count will be shared
Navaratiri celebrations at Guindy Temple
Sairam, with the Divine Blessings about 210 Mahilas from Kanchipuram north participated in Navaratiri celebrations at Guindy Temple today, 29th Sep 2022
Preparatory Support To The NEET Aspirants
Sairam! With The Divine Blessings Of Our Dearest Swami, Sri Sathya Sai Seva Samithi ,Pallavaram Successfully Completed Preparatory Support To The NEET Aspirants Of 2022 And Good Results Have Come In. Happy To Launch The Preparatory Tests For The NEET Aspirants Of 2023. Eligibility – Current 12th Std Students Of CBSE, Matric Or State Board . Batch 3 Tests Would Start After The Launch Session On October 20th . Click The Link Below To Register If You Would Like Us To Help You With Preparatory Tests And Concepts Revision : https://forms.gle/wetrwapqrefphvig7
Temple Kumbabhishekam Seva of Sri Dharmalingedwarar Temple
Sairam, With the divine grace of Bhagawan below mentioned activities were performed by Group of Samithi’s , around 80 sevadals both Gents / Mahilas participated we thank bhagawan for giving us opportunity to do Seva during Kumbabhishekam of Sri Dharmalingedwarar Temple, Nanganallur on 8th September 2022, Jaisairam
1) Crowd Control Activity
2) Narayana Seva Distribution
3) Distribution of Old Sanathana Sarathi
4) Distribution of Pamphlets regarding Organisation information details
5) Distribution of Butter Milk to Devotees.
6) Drinking water Distribution service
சாய்ராம் பகவானின் ஆசிவாதத்துடன் காஞ்சீபுரம் வடக்கு மற்றும் காஞ்சீபுரம் தெற்க்கு மாவட்டங்கள் இனைந்து நடத்திய பிரசாந்தி சேவா சாதனா முகாம் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இனிதே நடந்து முடிந்தது. இதில் திரு. வேணுகோபால் சாய்ராம் முன்னாள் மாநில தலைவர், திரு. சாய் ஸ்ரீதர் சாய்ராம் மாநில உப தலைவர், திரு. ராஜேந்திரன் சாய்ராம் மாநில சேவை ஒருங்கினைப்பாளர், திரு. சங்கரநாராயணன் சாய்ராம் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் , திரு. ராஜேஷ் ராமநாதன் சாய்ராம் மாநில பிரசாந்தி சேவா ( P. S ) ஒருங்கினைப்பாளர், திரு. நாராயணன் சாய்ராம் திருவண்ணாமலை மாவட்ட தலைவர், திருமதி. கீதா சுந்தர் சாய்ராம் மாநில சேவை ஒருங்கினைப்பாளர் (மகளிர்) தமிழ் நாடு தெற்க்கு, திருமதி. ரேனுகா சாய்ராம் மாநில சேவை ஒருங்கினைப்பாளர் ( மகளிர்) தமிழ்நாடு வடக்கு, ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பு ஆற்றினார்கள். முன்னதாக திரு. கண்ணன் சாய்ராம் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் வரவேற்புரை ஆற்றினார். திரு சங்கரநாராயணன் சாய்ராம் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் நன்றியுரை நிகழ்த்தினார்.
சுமார் 100 (ஆண்கள் மற்றும் மகளிர்) சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டு பகவானின் ஆசிர்வாதத்தை பெற்று பயனடைந்தனர் .
ஜெய் சாய்ராம்.
Spiritual Retreat program “Reconnect, Retrospect, Rejuvenate
LOVING SAIRAM, With Bhagawan Sri Sathya Sai Baba’s abundant grace, Kanchipuram North District have organized a Spiritual Retreat program “Reconnect, Retrospect, Rejuvenate” at SAI SRUTHI,KodaiKanal by Gents & Youths for recharging self and enthusiastic participation in Sai activities.Attached is the program schedule and invite samarpanam to our most beloved bhagwan.
“SAI” means Come, Experience and Enjoy
Jai Sai Ram
School Uniform to Sri Venkateswara Middle School children
Aum Sri Sai Ram. Sri Sathya Sai Seva Samithi, Pallavaram, Kanchipuran North District is immensely happy to share the delight and ecstasy enjoyed from a Seva opportunity to provide School Uniforms to the 115 children of Sri Venkateswara middle School, Chrompet. This just started as a humble activity of procuring 10 uniforms to start with for an immediate requirement as requested by the teachers of that school. Earlier, the Samiti sevadals met the school authorities during another seva of breakfast distribution for the school children and understood their needs and promised them to provide what best they can.
What started as an humble initiative manifested into providing all 115 uniforms for all girls and boys right from KG to higher classes. The Samiti members came forward to support and when the NEET aspirant batches of students being mentored by Pallavaram Samiti and their parents came to know of this Seva, they provided a massive support to cover all the students voluntarily and happily. The Samiti reached out to a local supplier and ordered all uniforms.
In a matter of two weeks from when it started, today the uniforms were distributed to all the children. The session started with a small prayer session joined by all the students after a sumptuous breakfast provided by Nemilichery Samiti followed by the distribution of Uniform sets in a neatly packed bag. The District administration of SSSSO, Kanchipuram North participated in the distribution.
Sairam, this is one of the Sri Sathya Sai Vidhya Jothi Schools in Kanchipuram North. We also distributed Slippers today to all the 115 students. We are also planning to distribute School bags to the children. We will be restarting School Balvikas shortly.
We thank Swami and the school authorities who gave an opportunity for this seva and everyone who supported this noble cause.
Jai Sairam.
Date- 21 July 2022
Bhagavatha Vahini Parayanam
Sairam By Swami’s Grace we are starting with Bhagavatha Vahini from June 9th till August 19th Gokulashtami. Each month 14 Chapters so that we can complete 42 chapters parayanam. A humble offering at the Divine Lotus Feet by Kanchipuram north
With Bhagawan Sri Sathya Sai Baba’s abundant grace, Kanchipuram North District have organized a Spiritual Retreat program “ஸாய்ஸ்ருதியில் ஸாயியின் ஸ்ருதி” at SAI SRUTHI, KodaiKanal for rejuvenating the BV & youths at our district.
Attached is the program schedule and invite smarpanam 🌹 to our most beloved bhagwan.
“SAI” means Come, Experience and Enjoy
Jai Sai Ram
4 May 2022
Butter Milk distribution
Sairam, with the Divine grace and Blessings of our Bhagawan Butter Milk distribution started from 1st May 22 in 2 Locations, it will be continued with Guidance of Swami till 31st May 22, Jai Sairam.
This is small offering at the Divine Lotus feet by Nanganallur South Samiti of Kanchipuram North
AUM SRI SAIRAM With the blessings of our beloved Bhagawan, today, 5 May 2022on behalf of Chromepet Samithi we distributed BUTTER MILK at Unit 1 at Near Kottabomman street, Unit 2 at Near St Mark’s school , Radha nagar main Road and by Thirumalai Nagar Bhajana Mandali premises @ Thirumalai Nagar Main Road. Around 300 litres of Butter milk Swami made us to distribute. Dear Swami give us more and more opportunities to do lot of services. Our Tamil Nadu State Vice President Shri Sridhar sairam and State Sanathana Sarathy Coordinator Shri Ramesh Sairam also visited and encouraged all Sevadals and Members during this service JAI SAIRAM
Chromepet Samiti Ramzan Special program
Sairam. Todays programme 01-05-2022 Sunday
5 am – Nagarsankirtan @ Samithi
8 am – District level Sadhana Camp @ Nanmangalam Old Age Home
11 am – Butter Milk Distribution @ Three places
Unit – 1 – @ Radha Nagar Main Road in front Kattabomman Street ( Samithi entrance road) (For further details contact Karthik Sairam ( Unit 1 incharge)
Unit – 2 – @ Old ration shop, opp to St. Marks School parking Radha Nagar Main Road. (For further details contact Narasimhan Sairam, Unit 2 incharge)
3) Thirumalai Nagar Bhajana Mandali – @ Bhajana Mandali Near Zion school ( For further details contact Bhajana Mandali Convenor Babu Sairam )
6-15 pm – Ramzan Nonbu Viduthal and Namaz Prayers will be offered by SSSVIP & Adopted Village Ambedkar Nagar Bhajana Mandali Members and Devotees @ Samithi
7 pm – Bhajan @ Samithi
Mangala Arathi to Bhagawan
All are requested to attend the Programmes also make others to attend and get Blessed by Bhagawan. For more details contact Convenor / Samithi Office Bearers / Unit Incharges in this regard.
Jai Sairam
Phase-4 of NEET 2022 preparation
Sairam.. Good evening to all… We will be starting our final phase (Phase-4) of NEET 2022 preparation from 1-Jun-2022 to 15-Jul-2022, in this final phase, we will having every day preparation (self study) and daily test as per the schedule given below. We encourage all students those who were not able to actively prepare during Phase1 to Phase-3 to make use of this final phase of preparation. If you are keen to secure good marks in NEET for achieving your dream of becoming Dr.. this is your final chance before NEET 2022 which is scheduled on 17-July-2022.
For this final phase, as we received request from many students, we open our registration for new students also.. hence you can share this information to your friends, family and students who are in need. Registration for final phase of preparation will be accepted until 30-April-2022. Sincerely interested students can contact through this Whatsapp number 00973-39872332 (Sri. Gokul). We will further guide such students with other procedures which they have to complete before beginning the final phase . Students who have already registered need not register again and can take test from 1-Jun-2022. For further clarification, please feel free to message the number given above. Jai Sai Ram.
Jai Sairam
Sita Kalyana mahotchavam at Kanchi North, held on 17 April 2022 morning at Chrompet Samithi.
Sairam, with the Divine Blessings the Sita Kalyana Mahotasavam concluded with offering of Sai Pancharatnam at the Divine Lotus feet. 100 devotees participated. The Mahotsavam actually started on 17th January by offering Rama Katha Rasa Vahini parayanam and concluded on 10th April 2022. Month wise chapters were allocated and Sadhakas followed strictly. As an extension from 10th April till 17th April Rama Nama Japam offered by devotees from their respective homes. Today morning Sita Rama Kalyanam offered and 220 devotees participated. We pray Bhagawan to give more opportunities like this so that more Sadhanas can be undertaken. JAI SAIRAM
Narayana Seva at SSSVJ School
Today with the Blessings of Bhagawan Narayana Seva ( Break fast) for students served in SSSVJ school Sri Venkateswara Middle School, Chromepet
Date of Activity: 3 Feb 2022
Ramakatha Rasavahini Parayanam for 48 days upto Sri Ram Navami
Aum Sri SaiRam, By the grace of our Beloved Bhagwan, we the devotees of Kanchipuram north intend to start reading “Rama Katha Rasavahini”, starting from Jan 17th in punarvasu nakshatra till April 10th Shri Rama Navami.
The chapters will be allotted for each month. By 25th of every month all spiritual coordinators are requested to post details including name of samithi and number of mahilas who participated in parayan
Let us participate in large numbers, study the divine literature, chant the divine nama and pray for lokashemam… “Rama Nama Is the Best Medicine in this Kaliyuga”.
Chapters allotment
For January
Allotted chapters for this month starting from Jan 17th till 25th Jan with Pages as follows:
- இராம தத்துவம் – 1 to 9
- இராச பாரம்பரியம் – 10 to 24
- புதல்வரையளிக்கும் வேள்வி – 25 to 35
- குமாரர்கள் – பிறப்பும் வளர்ச்சியும் – 36 to 53
- குருவும் சீடர்களும் – 54 to 73
- அழைப்பு – கன்னிப்போர் வெற்றி – 74 to 112
For February - சீதா விவாகம் – 113 to 185
- வீரத்திற்கு அறைகூவல் – 186 to 201
- முடிசூட்டு விழா ஏற்பாடுகள் – 202 to 218
- இரு வரங்கள் – 219 to 263
- தம்பியும் கூட – 264 to 302
- சீதையும் உடன்போதல் – 303 to 322
- வனம் புகுதல் – 323 to 333
- வனத்துள் – 334 to 366
- ஆசிரமங்களிடை – 367 to 386
- அயோத்தியில் அவலம் – 387 to 425
- சகோதரர்கள் சந்திப்பு – 426 to 478
For March month - பாதுகா பட்டாபிஷேகம் – 479 to 493
- தண்டகவனம் – 494 to 512
- பஞ்சவடி – 513 to 539
- வஞ்சக்கொடியான் – 540 to 581
- நட்புக்கோடல் – 582 to 618
- தேட்டத்தில் வெற்றி – 619 to 653
- லங்கா தகனம் – 654 to 685
- திருவணை – 686 to 719
- முற்றுகை – 720 to 752
For April month - பாதாள லோகத்தில் – 753 to 767
- பத்துத் தலைகள் உருண்டு விழுதல் – 768 to 791
- அயோத்தியில் குதூகலம் – 792 to 800
- பட்டாபிஷேகம் – 801 to 828
- சீதைக்கு வனவாசம் – 829 to 855
- நாடக முடிவு – 856 to 860 –
ஜெய் சாய்ராம்
Amritha Kalasam distribution to street dwellers
Sairam to All. With the Divine blessings of our beloved Bhagawan, today 12 Jan 2022 we distributed ( 62 nos.) Amirtha Kalasam kits to Street cleaning workers migrated from other States and not having Ration Cards at Chromepet (residing at the back side of St Mark’s school and Water tank). Let’s us all pray swami to shower his blessings to all and thank Swami to give more opportunity to do Services. JAI SAIRAM
Flood Relief Seva Activity at Ambedkar Colony
Sairam to All. LOVE ALL ! SERVE ALL With the blessings of our beloved Bhagawan, on 29 Nov 2021, we at Chromepet Samithi Distributed Biscuits, Bread packets , few milk packets and more than 210 Food packets were provided by Mahalaxmi Nagar at Ambethkar Colony flood affected needy peoples. Still they require lot of support. Request all to contribute more to support them, to lead their day to day life. Let’s all join in this service given by our Bhagawan. JAI SAIRAM
BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS
Sairam to All. With Blessings of our beloved Bhagawan, we visited few Devotees home on the occasion of our Beloved Bhagawan Sri Sathya Sai baba’s birthday celebrations. We visited with SWAMY’s robe (அங்கி) and gifted parasadam to them. (Swami’s Vibhuthi, photo, books , 2022 calenders, sweets ) They were very happy and felt blessed. This is one of the activities by Chromepet samiti as part of Birthday celebrations
We thank swami for this opportunity JAI SAIRAM
Baby Kits to new born babies on 23 Nov 2021
Sairam…With the blessings of Swami, the following activity carried out by Brindhavan Nagar Samiti of Kanchipuram North on 23rd November,
7 Baby kits have been distributed to Mothers of new born babies born on 23.11.2021 at Govt. Pediatric Welfare Hospital, Saidapet.
Thanks to Swami for giving this Divine Opportunity.
Some snaps have been attached for all to view
Jai Sairam…
Blood Donation Camp – Liquid Love
Sairam, with the Divine Blessings the Liquid Love Donation Camp concluded on 20 Nov 2021 and 49 Donors donated. Balvikas alumni, youth, Mahilas supported for the smooth conduct of the camp
Coaching and Prayer Meet for NEET Aspirants
Sairam, with the Divine Blessings of our most Beloved Bhagawan, the Multi Faith Prayer for the NEET Aspirants 2021 went on well . This is a new initiative from Pallavaram Samiti this year.
For the last two consecutive years, they conducted model exams for 10th Standard students. Parents of the Students rendered Prayers to Alla Sai, Yesu Sai, Shiva, Rama, Krishna Sai.
They conducted coaching and model tests, around 76 tests were conducted. There is very good improvement in the students’ performance who attended the coaching
Jai Sairam
96 Bhajans by Mahilas
On the occasion of the 96th Birthday celebrations of our beloved Bhagawan, we, around 200 mahilas from Kanchi North district rendered Bhajans in 2 different online Meeting links.
The program started at 10 AM with chanting of Omkaram, Vedam and Sai Gayathri after which the Bhajans were sung. It ended with Aarathy to Bhagawan and our National Anthem. We pray to Bhagawan to shower many such activities. Jai Sairam
Sai Protein Distribution
With the Divine Blessings of Swami Sathu (சத்து) மாவு- Sai protein was distributed on 15 Aug 2021 @ SSSVIP adopted village Dr Ambedkar Colony to 27 childrens. Jai Sai Ram
Amirtha Kalasam distibution
With the blessings of Bhagwan, on 17 Aug 2021, we distributed, Amirtha Kalasam kits to front line workers (Traffic Police personnel) as our gratitude for their seva during this pandemic and also to extend further for their support in the distribution of Sai Amudham to Covid patients in our entire district as well to neighboring districts too.
Jai Sai Ram.