District President: Sri T S Venkatesa Narayanan Email: [email protected] Aum Sri Sairam கோவை மாவட்டம் – மஹா சிவராத்திரி பஜனை – 08.03.2024 மஹா சிவராத்திரி பஜனை பகவானின் பேரருளால், மார்ச் 8ஆம் தேதி மஹா சிவராத்திரி அன்று, பூஜை, லிங்க அபிஷேகம் மற்றும் பஜனை போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள், கோவை மாவட்டத்தில் வெவ்வேறு சமிதிகளில் நடைபெற்றது. மாவட்ட அளவில், கோவை ரேஸ் கோர்ஸ்...