District President – Sri V E Annamalai ,
Email : [email protected]
Aum Sri Sairam
Skill development program at Kavandanputhur, Gobichettipalayam, Erode District
State Skill Development Co-ordinator(SDC) Thiru.Saravanan visited this Samithi and spoke about our Sri Sathya Sai organization and the benefits in developing special skills.
Sairam DSC meeting Nagarasangeerthan at Madurai. 18 June 2023
Sri Maharudra Homam
With Divine blessings today 28 May 2023 completed Sri Maha Rudram 1331 times Rudram chanted and Homan competed.
Sairam
Participants
85 Rithviks (Chennai maximum), Coimbatore, Tirupur, Salem, Karur, Dharmapuri, Krishnagiri, Hosur and also from Bangalore and one from US
Devotees from Erode District
Gents. 55
Mahilas. 75
Public. 550
Sri Maharuthram along with Siva Parvathi Thiru kalyanam at Maragadhavalli samedha Mathyapurishwarar Thirukoil, Gohalur, Gobichettipalayam,Erode District on 27 May 2023
நித்ய நாராயான சேவை
ஓம் ஶ்ரீ சாய்ராம்.நமது பகவான் ஶ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் பெருங் கருணையினாலும், ஈரோடு மாவட்ட அனைத்து சாய் சகோதர, சகோதரிகளின் கூட்டு முயற்சியாலும் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம், தமிழ்நாடு – ஈரோடு மாவட்டத்தில் காந்திநகர் சமிதி மற்றும் சித்தோடு சமிதியும் இணைந்து நித்ய நாராயான சேவை (தினமும் 16 நபர்களுக்கு மதிய உணவு) வழங்கி வருகிறது. இன்று (14-05-2023) *682 வது நாளை / கடந்துள்ளது.
இந்த சேவை நடைபெற உதவிய அனைவருக்கும் (அனைத்து சமிதி அன்பர்களுக்கும்) நன்றி கலந்த நமஸ்காரத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சித்தோடு, தயிர்பாலையம், கரட்டுப்பாலையம் ஆகிய கிராமங்களில் உள்ள தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த சேவை நடைபெறுகிறது.
ஜெய் சாய்ராம்.
Sri Sathya Sai Skill Development Workshop
Sairam, Tamil Nadu South – Sri Sathya Sai Skill Development Workshop was conducted on 17th Dec at Erode Moolappalayam Samithi from 8.30 am to 1.30 pm.
All India SSS SDP Incharge Dr. Krishnakumar Sir explained in details on Objectives, Vision 2025 – Bhagawans Birth Centenary Goals and Administrative Guidelines
Shri Vishnu Vardhan Rao Sir explained and inspired all with more practical examples on Skill Development Program improvements. Four District Presidents, State Youth Cordinator and State Skill Development Program Incharge discussed in this workshop on various possibilities on Skill Development Program improvements plan in the State of Tami Nadu South. Sairam
ஶ்ரீ. சத்ய சாய் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மருத்தவ சேவா
சாயிராம், பகவான் ஶ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பெறும் கருணையால் அந்தியூரில் ஶ்ரீ. சத்ய சாய் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் Dr Shanker Surya ஹாஸ்பிடலில் 21 பேருக்கு ECG Blood test, BP, Sugar test எடுத்து அனுப்பி வைத்த சேவா நடைபெற்றது. ஸ்டேட் SRP Coordinator, அந்தியூர் சமிதி Convenor , SRP Coordinator Convenor சென்னிமலை, Youth coordinator அந்தியூர் சமிதி மகிளா, மாவட்ட சேவா coordinator கலந்து கொண்டு மிக சிறப்பாக நடைபெற்றது.அனைவருக்கும் SRP Beneficiary 30+சமிதி மெம்பர்ஸ் 20=50 நபர்களுக்கு சுவாமி பிரசாதம் (நாராயணா சேவை,)வழங்கப்பட்டது.
மேலும் சூர்யா ஹாஸ்பிட்டல் staff members க்கு அவர்களுடைய சேவையை பாராட்டி அனைவருக்கும் ஸ்வாமி பிரசாதம் வழங்க்கபட்டது.
சாயிராம் 24/9 மற்றும் 25/9 இரண்டு நாட்கள் கிராமத்தில் இருந்து பிரசாந்திநிலையம் அக்டோபர், நவம்பர் மாத சேவாவுக்கு வரக்கூடிய அன்பர்கள் இல்லத்தில் ஶ்ரீ சத்ய சாயி பஜன் செய்து அவர்கள் குடும்பத்திற்கு ஸ்வாமி பிரசாதமாக ஈரோடு மாவட்டம் சார்பாக ஸ்வாமி படம்,அரிசி, பருப்பு,டீ தூள், அஸ்க்கா வழங்கப்பட்டது.
25/9/22 மற்றும் 26/9/22 இரண்டு நாட்கள் 32 இல்லங்களில் பஜன் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் 6(ஆண்கள் 3+மஹிளாஸ்=3) மற்றும் அணைத்து கிராம மக்கள்.
பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் ஆசிர்வாதம் அனைத்து கிராம மக்களுக்கும் கிடைக்க பகவானை வேண்டுகிறோம்.
General Medical Camp
Sairam with Divine grace of SRI SATHYA SAI…….Yesterday 21/8/22 morning Sevadals Gents and Mahilas went to Anthiyur Hill area (covering 10 villages as our Sri Sathya Sai Village Integrated programme) for General Medical camp along with PSG Hospital team 24 members (includes 12 Doctors,7 Nurses, 5 admins).
District Service wing arranged the above medical camp and completed successfully .
Gents and Youths 25
Mahilas and Youths 15
No of patients consulted 322.
Some of the pics shared, Sairam
Sairam With divine blessings Youth Sadhana camp completed on 7/8/22.
41 youth’s(Gents) benefited
State Youth coordinator Dr Prasanna Venkatesh participated and encouraged the youth.
Chief guest Mr Muthukumar ,CEO of AGBIZ Technocrats having wide knowledge had given vibrant speech in agriculture to become Micro to Macro level entrepreneur and to get self employment in multiple areas.
Nagarsangeerthan at DSC meet, Trichy
Sadhana Camp for Village Youth
Our youth wing Under the leadership of District Service Coordinator (Mr Jeyachandran) and District youth co-ordinator Mr Viswanathan and Senior youth members Mr Sivasankar, Mr Karthik,Mr Sreedhar and Sivarathinavel along with State Youth Co-ordinator Mr Prasanna Venkatesh completed a two days Sadhana camp in Village at Hill area of Kovilnatham Samithi.
🟢 Our youth boys in two days covered all the three activities in Three villages namely
1.Thammureddy village
2.Hosur village
3.Kongadai village
Participants
Youth brothers. 18
Gent’s. 10
Balvikas children. 10
Beneficiaries of Balvikas children. 64 numbers.
Service activities: Black board painting in three schools.
Big board. 9 numbers
Small board. 11 numbers
Spiritual activities:.
1)In both days Bhajan done at kovinatham samithi. 2) Temple visit to Manja Matheswaran temple located at top of the Hills by trucking in steep hill area for three hours.)
Educational activities:
1) Sports activities done by encouraging the Balvikas students. 2) Distributed Four and Two ruled note books and pen, pencil, rubber to school Balvikas children.
3)Balvikas children visited top Hill area temple along with our youth brothers. Sairam
Sairam. Erode District at Kavindapadi
With Iraivan Sri Sathya Sai Baba infinite Grace, Shri Shridi Sai BabaTemple Kumbabishegam on 10/6/22
Food distribution and water distribution seva done from 5AM to 8.30Am to 5000 Sai devotees.
Gents – 20 (5countersfood service+1counter water service)
Mahilas – 60(10 counters food service+1counter water distribution.
Sairam
ஓம் ஶ்ரீ சாயிராம்.
SSSSO TN (Non-Metro) – மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் கலந்தாய்வு.
மார்ச் 2022 பிரசாந்தி சேவை குறித்த கலந்தாய்வு
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்ச் மாத பிரசாந்தி சேவைக்கு பெயர் கொடுத்த சேவாதல தொண்டர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும்.
- தயாரிக்கப்பட்ட Google Sheet இல் மார்ச் மாத பிரசாந்தி சேவைக்கு வருவோர் விவரங்களை நிரப்புதல் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்
- நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள், தங்களுக்கு பதிலாக மற்றொருவரை கலந்துகொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Date & Time – Monday, February 28. 7:50 – 8:30pm IST
சிவராத்திரி விழாவை முன்னிட்டு செவ்வாய் கிழமை நடக்கவிருந்த கலந்தாய்வு கூட்டம், திங்கட்கிழமை அன்று நடைபெறும் 🙏🏻
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள google meet link ஐ click செய்யவும்.
https://meet.google.com/eef-snyc-saz
Swami’s grace Sri Sathya Sai Gramina Sapthaham on January 25, 26, 2022 really went well. I take this opportunity to thank Swami
Swami always emphasizes on experiencing Divinity through Unity and Purity.
The Gramina Sapthaham to our adopted villages gave us this opportunity to experience Swami.
I pray Swami to shower His choicest blessings to all our village people.
State SSSVIP Coordinator Sri Ramesh kanchipuram helped and did Full Service throughout the programme,Thank to swami for his service and seek Swami’s blessings to him and team members.sairam
Samastha Loka Sukino Bhavantu.
Sairam.
ஜனவரி 25 & 26, 2022 அன்று நடந்த ஸ்ரீ சத்ய சாய் கிராமின சப்தாஹம் மிகவும் சிறப்பாக நடந்தது.
“கிராம சேவையே ராம சேவை”
ஒற்றுமை மற்றும் ஹிருதய தூய்மை மூலம் தெய்வீகத்தை அனுபவிப்பதை சுவாமி எப்போதும் வலியுறுத்துகிறார்.
தத்தெடுத்த கிராமங்களுக்கு கிராமின சப்தாஹம் செய்து சுவாமியை அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
ஸமஸ்தா லோக சுகிநோ பவந்து.
சாய்ராம்.
Temple seva on Vaikuntha Ekadashi
Sairam today 13 Jan 2022, With Swami’s grace Sevadal gents and Mahilas did Service, Bhajan, at Swayambu kariya perumal Kovil Koorappalayam at 5.15 am to 8.30 on the eve of Vaikuntha Ekaadashi. Thanks for the opportunity to Swami.
தமிழ்நாடு (Non-Metro) மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஓம் ஸ்ரீ சாயிராம்
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், தமிழ்நாடு (Non-Metro)
மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
05-Jan-2022 (நேரலை நிகழ்ச்சி) கலந்தாய்வுக்கூட்டம் வேத பாராயணம் மற்றும் சாயி பஜனையுடன் துவங்கியது.
முக்கிய குறிப்புகள்:
ஶ்ரீ சத்ய சாயி National Leadership Program பற்றி மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு பிரசன்ன வெங்கடேஷ் அவர்கள் விவரித்தார். (SSSNLP, இளைஞர்களுக்கான ஒரு வருட Online Course ஆகும். முதல் 9 மாதம், வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிப்பார்கள் மற்றும் மூத்த பக்தர்கள் / ஐஏஎஸ் அதிகாரிகளின் சத்சங்கம் நடைபெறும்.
- SSSNLP Projects
- SRP ஒருங்கிணைப்பாளர்களுக்காக Telegram app இல் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன
- யுவ மித்ரா – SSSVIP கிராமங்களில் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புதல்,
அரசு சலுகைகளை பெற வழிகாட்டுதல் என இளைஞர்கள் சேவை செய்கிறார்கள்.
- தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொது இடத்தில் சேவை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- பிரசாந்தி சேவை 11 நாட்கள் (மார்ச் 20 முதல் மார்ச் 31 வரை)
- தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு பிரசாந்தி சேவைக்கு வர அனைவரையும் அறிவுறுத்த வேண்டும்.
- காஞ்சி வடக்கு மாவட்டத்தில் கரோனா காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மற்றும் இயலாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு அம்ருத கலசம் மற்றும் சாய் புரோட்டின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. - கிண்டி ஷிரிடி சாய்பாபா கோவில் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், கோவிலை சுத்தம் செய்தல், தினசரி பூஜை நடவடிக்கைகளுக்கு உதவி போன்ற சேவை நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறுகின்றன.
- Liquid Love – இரத்த தான சேவைக்காக Mobile App உருவாக்கப்பட்டது, அந்த Mobile App இல்
இரத்த நன்கொடையாளர்களின் தகவல்களை இறக்குமதி செய்யலாம், விண்ணப்பம் மூலம் இரத்ததான செய்திகளை அனுப்பலாம்.
நவம்பர் 21 அன்று நடந்த இரத்த தான முகாமில் 41 நன்கொடையாளர்கள் ரத்த தானம் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் வெள்ள நிவாரண சேவை நடந்தது,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட SSSVIP கிராம மக்களுக்கு, நாராயணசேவா மூலம் உணவு வழங்கப்பட்டது. - வித்யா வாஹினி மூலம் தத்தெடுக்கப்பட்ட பள்ளி கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதும் சுத்தம் செய்யப்பட்டது.
- ஒட்டியம்பாக்கம் பள்ளியில் இளைஞர்கள் துப்புரவு சேவை செய்தனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் நாராயண சேவை நடைபெறுகிறது. சுவாமி தரிசனம் செய்ய முதியோர்களை கொடைக்கானல் சாய் ஸ்ருதிக்கு அழைத்துச் சென்றார்கள்.
- பார்வையற்றோர் முதியோர் இல்லத்திற்கு அறைகள் கட்ட உதவியது மற்றும் நாராயண சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- காரைக்குடி முதல் பழனி வரையிலான பாத யாத்திரை பக்தர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது.
- சமிதியை சுத்தம் செய்ய சேவாதல தொண்டர்கள் உதவ வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர்கள், சமித்தியில் பக்தர்களுடன் கலந்துரையாடுவதற்கு முன் சாய் காயத்ரியை 3 முறை சொல்லி வெண்டிக்கொல்வது மிகவும் நன்மை அளிக்கும். - பக்தர்கள் வீடுகள் அல்லது SRP நோயாளிகள் வீடுகளுக்குச் செல்லும்போது, அல்லது தேவைப்படும் இடங்களில் விபூதி பொட்டலங்களை கையில் எடுத்துச் செல்லலாம்.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து செவாதல தொண்டர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து வைத்து கொள்வது, சேவைக்கு வாய்ப்பு வரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- அனைத்து மாவட்டங்கள், சமிதி பெயர், ஒருங்கிணைப்பாளர்கள் பெயர், சேகரிக்கப்பட்டு report சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- கோவிலில் சேவை செய்யும் போது காயத்ரி மந்திரத்தை (ஓம் பூர்புவ சுவஹ) உச்சரிக்க ஊக்குவிக்கப்படுகிறது.
• கலந்துரையாடல், அசதோமா மற்றும் சமஸ்த லோகா சுகினோ பவந்து பிரார்தனையுடன் நிறைவடைந்தது.
ஜெய் சாயிராம்
New Years Day Celebrations
The New Year started with Nithya Narayana Seva at Chitthode, Bhavani and food distribution at the mentally challenged Home at Valayakarapalayam
மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஓம் ஸ்ரீ சாயிராம். ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், தமிழ்நாடு (Non-Metro) மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29-Dec-2021 (நேரலை நிகழ்ச்சி) கலந்தாய்வுக்கூட்டம் வேத பாராயணம் மற்றும் சாயி பஜனையுடன் துவங்கியது.
முக்கிய குறிப்புகள்:
• சென்னை இரயில் நிலையத்தில் உள்ள Sri Sathya Sai General information counter கரோனா பாதிப்பால் தடைபட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது.
• இந்த சேவை சென்ட்ரல் ரயில் நிலையம் தவிர எழும்பூர் மற்றும் தாம்பரம் நிலையங்களிலும் செயப்படுத்தப்படும்.
• சென்னையில் உள்ள ரயில் நிலையங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆலோசித்து வருகிறோம்
• மார்ச் பிரசாந்தி சேவைக்கான தற்காலிகத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது, SSSSO TN-Non Metro பிரசாந்தி சேவைக்கு (ஆண்கள் பிரிவில்) 65 சேவாதல தொண்டர்களை அனுப்ப வேண்டும்
• பிரசாந்தி சேவைக்கான காலம் – மார்ச் 20 முதல் 31 வரை.
• March 19 காலை 8 மணிக்கு PN இல் Report செய்ய வேண்டும் & March 31 நண்பகல் சேவை முடித்து PN இலிருந்து புறப்படலாம்.
• அனைத்து சமிதி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.
• பிரசாந்தி சேவைக்கு இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி கட்டாயம்.
• சேலம் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சேவை நிகழ்ச்சிகள் பற்றி மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
• காஞ்சிபுரம் தெற்கு – செங்கல்பட்டு மருத்துவமனையில் எச்ஐவி நோயாளிகளுக்கு சாய் புரோட்டின் வழங்கப்படுகிறது.
• சேலம் – ஒவ்வொரு மாதமும் கண் சிகிச்சை முகாம். மனவளர்ச்சி குன்றியோர் முகாம் மற்றும் தொழுநோய் வார்டில் நாராயண சேவை நடத்தப்படுகிறது.
• சேலத்தில் யக்ஞ மேளா. 2022 ஜனவரி 9.
• ஊட்டியில் இளைஞர்கள் ஈடுபாட்டுடன் சேவையில் பங்குகொண்டனர். சேவையில் இளைஞர்கள் இணைவது அதிக ஊக்கத்தை அளிக்கும்.
• சமிதி சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படும்
• அனைத்து சமிதி உறுப்பினர்களையும் தினமும் ஓம்காரம் மற்றும் சுப்ரபாதம் ஜபிக்க ஊக்குவிக்க வேண்டும்
• சமிதியில் துப்புரவு பணிகள் மற்றும் கோவில்களை சுத்தம் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
• 2020க்கான மாவட்ட அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும்
• கலந்துரையாடல், அசதோமா மற்றும் சமஸ்த லோகா சுகினோ பவந்து பிரார்தனையுடன் நிறைவடைந்தது.
ஜெய் சாயிராம்
Visit to adopted Villages
Sairam. Three villages were adopted by Vellakoil samithi Erode district
By Convenor Manoharan Sairam
First Village Soriankinatrupalayam, second village Uttama Palayam, third village Thanneer Pandhal visited by SSSVIP State Co-ordinator Mr. Ramesh Chennai
We have started weekly visits and Balavikas classes , bhajans have started in these villages
At Thanneer Pandhal conducted Narayana seva and the villagers are all very eager to visit Puttaparthi and want to do Sai seva for 10 days after explaining the history of Puttaparthi and Sri Sathya Sai Baba
Upgrade of Bhajana Mandali to Samithi
Sairam with the abundant grace of Irraivan Sri Sathya Sai 26/12/21 Park Vinayakar Koil Bajanamandali became Sri Sathya Sai Seva Samiti in Gobi, Erode district
புதிய சமிதி துவக்கம்
ஓம் ஸ்ரீ சாய்ராம், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பாரியூர் வெள்ளாளபாளையம் கிராமம் முத்துக்காளிமடை இன்று முதல் சாய்ராம் ஈரோடு மாவட்டம் தலைவர் மற்றும் மாநில கிராம சேவை ஒருங்கிணைப்பாளர் சாய் சகோதரர்கள் சகோதரிகள் பலவிகாஸ் குருமார்கள் முன்னிலையில் 26.12.2021ஞாயிறு அன்று சமிதி ஆரம்பிக்கபட்டுள்ளது. முத்துக்காளிமடை கண்வினர் (தலைவர்)k. சின்னச்சாமி. ஜெய்சாய்ராம்
தமிழ்நாடு (Non-Metro) மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஓம் ஸ்ரீ சாயிராம்
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், தமிழ்நாடு (Non-Metro)
மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
22-Dec-2021 (நேரலை நிகழ்ச்சி)
கலந்தாய்வுக்கூட்டம் வேத பாராயணம் மற்றும் சாயி பஜனையுடன் துவங்கியது.
மாநில தலைவர் அனைவரிடமும் கலந்துரையாடினார்.
முக்கிய குறிப்புகள்:
• தேசிய இளைஞர் மாநாடு, வரும் பிப்ரவரி 17 முதல் 20 வரை நடக்கவுள்ளது.
• தங்குமிடம், உணவு & போக்குவரத்து சேவைக்கு நமக்கு வாய்ப்பு உள்ளது.
• பகவானின் வழிகாட்டுதலின்படி கிராம சேவையே ராம சேவையாகும்.
• அனைத்து மாவட்டத்தின் (Jan to Dec 2021) ஆண்டு அறிக்கையை, ஜனவரி 2022 முதல் வாரத்திற்குள் தயார் செய்து தர ஆவண செய்ய வேண்டும்.
• பிரசாந்தி சேவை – மார்ச் – 21 முதல் 31 வரை – ஒரு batch.
• பிரசாந்தி சேவைக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
• Sevadal அட்டை மற்றும் primary card ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
• அனைத்து சேவாதள தொண்டர்களும் primary card-யை கன்வீனர் மற்றும் DP யிடம் கையொப்பம் பெற்று கொண்டு வருவது கட்டாயம்.
• மார்ச் மாத பிரசாந்தி சேவைக்கு நாடு முழுவதிலும் இருந்து சேவாதல தொண்டர்கள் வருவதால், அதில் கலந்துகொள்வது புதியதொரு அனுபவத்தை கொடுக்கும்.
• மாவட்டத்தில் சேவை செய்யும் பொழுது White & White மற்றும் Scarf அணிய அனைவர்க்கும் அறிவுறுத்த வேண்டும்.
• முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சில காரணங்களால் விடுபட்டு போன சேவை நிகழ்ச்சிகள் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும்.
• குறைந்தபட்சம், ஞாயிற்றுக்கிழமைகளில் சமிதியில், ஒரு எளிய சேவையாவது நடக்க ஏற்பாடு செய்யுங்கள்.
•கொடைக்கானல் சாய் ஸ்ருதி சேவை
- சுவாமி ஆராதனை நாள்
- ஈஸ்வரம்மா தினம்,
- குரு பூர்ணிமா &
- சுவாமி பிறந்த நாள்.
• சாய் ஸ்ருதியில் பஜனை மற்றும் சேவைக்கு மாநில தலைவர் வாயிலாக அனைத்து மாவட்டத்திற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
• வருடம் முழுவதும் சாய் ஸ்ருதி யில் சேவை செய்வது பற்றிய விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்
• விழுப்புரம் & உதகை மாவட்ட சேவை நிகழ்ச்சிகள் பற்றி மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
• கலந்துரையாடல், அசதோமா மற்றும் சமஸ்த லோகா சுகினோ பவந்து பிரார்தனையுடன் நிறைவடைந்தது.
ஜெய் சாயிராம்
Sevadal Motivation Training Camp
Sairam Today Sevadal Motivation Training Camp at Ambur Samithi. Sairam Ambur Samithi Adopted Village Sevadal Traing with Narayana Seva
Date of Activity 19 Dec 2021
District Service Coordinators Meeting
Om Sri Sairam.
District Service Coordinators meeting, SSSSO TN (Non-Metro region) on 15/12/2021
Meeting started with prayers.
Followed by special Address by our Respected state president of SSSSO TN (Non-Metro region) Sri. K.R. Suresh.
SP sir addressed all the participants.
Meeting highlights:
- We should pray bhagavan to bless all of us with lots of seva opportunities.
- We should work together to adopt 800 villages in Tamil Nadu (both metro and Non-Metro) and do Grama Seva to offer this at swamy’s lotus feet on His 100th birthday.
Every year to target 200 villages to be adopted. - Thanks to all Dist. Service coordinators for making required number of sevadals for prashanti seva this year Oct-Nov. District Coordinatiors to work on bringing enough / more than required sevadals for the same every year.
- To start Rural Vocational training centres in most possible districts.
- To make all sevadals aware on swamy’s guidelines on service and
requesting all Dist coordinators to join hands to bring unity, purity and Divinity - This is the 1st online meeting with DSCs of TN Non-Metro region.
- We need to concentrate in Dress code while doing seva.
White and White is compulsary along with Scarf & Coin.
Requested to do clean Shave by all sevadals.
Please get primary membership card signed by DP before starting to Prashanti Seva. - Thank you so much for coming to seva even in the pandamic period. It’s highly appriciatable
- How to increase number of sevadals ?
- We need to increase the numbers in samithi and villages in All Districts. Each and every small activities also considered as seva.
- Sevadal to be ever ready for Seva.
Personal sadhana is very important to get more strength to do Seva.
All Sevadals should practice to chant Omkaram & Suprabhatham in the early morning time. - Swami is the role model for all of us. Swamy used to visit all the seva projects regularly and which motivates all to do more seva with unity and purity.
- Sunday is Sai day. Holiday is Holy Day. To plan activities on these days, even a small one to be plan at least.
- Dist. Coordinators to motivate all Samithi service coordinators and to appoint service coordinators in Samithis wherever not available.
- State Coordinators and joint coordinator will visit each district to develop seva activities
We shall plan to meet online and in person often.
BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS
Sairam, Swami’s birthday celebrations at Kadaganally, kunri hill areas on Sunday, 12th Dec 2021 at Erode District.
Sairam, Swami’s Birthday celebrations at Thammureddy, Oosur, Kongadai hills at Erode on Saturday, 11th Dec 2021
Narayana Seva at adopted Village
Sairam. A few photo glimpses of Narayana seva performed At Sathya Nagar today 21 Nov 2021 on account of Swami’s birthday celebrations. (Gandhinagar Samithi adopted) . Please don’t miss Swami’s Leela narrated below
.இன்று 21.11.2021 J J நகரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. அன்னதானம் நடைபெறும் போது சாப்பாடு பத்தாமல் மீண்டும் சமையல் செய்ய தொடங்கும் போது எதிர்பாராத விதமாக பகவானின் பிரசாதம் ஆட்டோவில் வந்தது. மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். பகவானே நேரில் வந்து மக்களுடைய பசியை போக்கியதாக பேசிக் கொண்டார்கள்.நெய் கலந்த சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு பொரியல் அருமை.இன்று சத்யா நகருக்கு வந்த பிரசாதம் கூடவே jj நகருக்கு அனுப்பி வைத்த பகவானுக்கு முதற்கண் நன்றி.பகவானின் லீலைகளுக்கு கருவியாய் இருக்கும் அனைத்து சாய் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
சாய்ராம், சத்யா நகர் கிராமத்தில் எஞ்சியிருந்த நாராயண சேவா பிரசாதம் சுவாமியின் அருளால் சரியான நேரத்தில் ஜே.ஜே.நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று சுவாமி பிரசாதம் கிடைத்ததில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஓம் ஶ்ரீ சாய் ராம். பகவானின் அருளால் சுவாமியின் 96 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (21.11.21) மாலை வெள்ளகோவில் பாலவிகாஸ் குரு கற்பகம் சாயிராம் வீட்டில் பாலவிகாஸ் மாணவிகளினால்
கோலாட்டம் மற்றும் இரண்டு நாடகங்கள்
சிறப்புற நடத்தப்பட்டன..
பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜெய் சாயிராம்.
Bedsheets distribution
By Swami’s grace, towards 96th Birthday day celebrations, Bedsheets distributions to the needy people at road sides of Erode by our District Service Coordinator Sri Jeyachandran during the night time.
Places1. Nearer to Railway Station2. Nearer to GH (Gandhinagar Samithi Road)3. Nearer to GH (Opp Kalaimagal 4. Nearer to Fire Service.
Offerings at the divine lotus feet of our dearest,Iraivan Sri Sathya Sai Baba
Sri Sathya Sai Seva organisation’sErode district
IRAIVAN SRI SATHYA SAI Narayana Seva- 14
We made humble offerings, narayana seva by Moolapalayam samithi on 10.10.2021
Participated Families – 5
Sri Sathya Sai volunteers – 4 Gents
Prasadam served – 51 packets
Sai Ram. Lovingly in the Service of Sai Ma Moolapalayam samithi
Consolidated report :Started on 11.07.2021As on 10.10.2021
Participated Families – 69
Prasadam served – 700 packets
Total no.of.service completed so far – 14
இலவச மருத்துவ முகாம்
Sri Sathya Sai Seva OrganisationsErode DistrictErode East Samithi.
நம் குருநாதர் ஆசிர்வாதத்துடன் நமது சமிதியில் வாரந்தோறும் நடைபெறும் இலவச மருத்துவ முகாம் 3.10.2021 அன்று Dr.Ramanathan அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
29 பேர் பயனடைந்தனர்.சாய்ராம்.
Erode Sai Samithi
2.10.2021 அன்று புரட்டாசி சனிக்கிழமை .நமது சமிதியில் நம் குருநாதர் ஆசிர்வாதத்துடன் பால விகாஸ் குழந்தைகளின் பஜன் நடைபெற்றது.தற்போது 40 பாலவிகாஸ் குழந்தைகள் உள்ளனர்.சாய்ராம்.
Erode Sai Samithi
3.10.2021 ஞாயிறு அன்று ஸ்வாமியின் அருள் வேண்டி நமது சமிதியில் பஜன் நடைபெற்றது.60 பேர் கலந்து கொண்டனர்.சாய்ராம்.
மருத்துவ முகாம்– ஈரோடு சாய் சமிதி
நம் குருநாதர் அருளால் வழக்கமாக நமது சமிதியில் வாரந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம் Dr. Manohar அவர்கள் தலைமையில் 26.9.2021 அன்று நடைபெற்றது .30 பேர் பயனடைந்தனர்.சாய்ராம்.
27.09.2021
சாயிராம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற ஒருவரையும், மனோநிலை பாதிக்கப்பட்ட ஒருவரையும் திருப்பூர்கலக்டர் ஆபீஸ் கூட்டிச் சென்று மாதாந்திர உதவித்தொகைகள் மாதம் 1500 , 1000 ரூபாய்கள், கிடைக்கும்படி செய்துள்ளோம்.ஜெய் சாயிராம்.
வருடாந்திர சாதனா முகாம்
ஓம் ஸ்ரீ சாயிராம்
நமது அன்பு தெய்வம் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் பெருங்கருணையினால், நமது ஈரோடு மாவட்ட முன்னாள் பாலவிகாஸ் மாணவர்கள் மற்றும் ஸ்ரீ ஸத்ய ஸாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின், 15ஆம் ஆண்டு வருடாந்திர சாதனா முகாம், வருகின்ற 18 மற்றும் 19ஆம் தேதிகளில் [சனி மற்றும் ஞாயிறு] நடைபெறவுள்ளது. இது ஒரு முழுமையான நேரலை நிகழ்ச்சி ஆகும். எனவே கீழே தரப்பட்டுள்ள லிங்க் மூலமாக தாங்கள் தங்கள் குடும்பத்தோடு மேற்படி நிகழ்ச்சியின் 3 பகுதிகளிலும் கலந்துகொண்டு, இறைவனின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்
2 நாட்களுக்கான முழு நிகழ்ச்சி நிரலும் தனியாக இத்தோடு இணைத்து தரப்பட்டுள்ளது
பக்தர்கள் இணைவதற்கான *YouTube* லிங்க்குகள்
https://youtu.be/FDJY4U6qnCI (for 18th Evening Program)
https://youtu.be/Zk6Ob5HeH_0 (for 19th Sept Morning Program)
https://youtu.be/ZKST2s2jtYw (for 19th Sept Evening Program)
ஆடி மாதம் விளக்கு பூஜை
எங்கள் அன்பான இறைவன் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் தெய்வீக தாமரை பாதத்தில் அர்ப்பணம் . ஈரோடு மாவட்டம்.
நாங்கள் 13.08.2021 அன்று ஈரோடு மாவட்டத்தின் அனைத்து சமித்திகளிலும் ஆடி விளக்கு பூஜை பகவானுக்கு அர்ப்பணம் செய்தோம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் மூலப்பாளையம் ஸமிதியில் இன்று(13/8/21) ஆடி வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மஹிளாக்கள் 11 பேர் மற்றும் யுவதிகள் 5 பேர் கலந்து கொண்டனர்.
சாய்ராம்.பகவானின் பெரும் கருணையால் இன்று(13/8/21) காந்திநகர் சமிதி மகிளா உறுப்பினர்கள் 13 பேர் அவரவர் இல்லத்தில் ஆடி வெள்ளி விளக்கு பூஜையை மேற்கொண்டார்கள். நன்றி சாய்ராம்
ஈரோடு சாய் சமிதி 13.8.2021ஆடி விளக்கு பூஜை நடைபெற்றது. 21 பெண்கள் கலந்து கொண்டனர்.
இலவச மருத்துவ முகாம்
ஈரோடு சாய் சமிதி 15.8.2021 Dr.Ramanathan அவர்கள் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 18 பேர் பயனடைந்தனர். சாய்ராம்.
Seva – Visit to Kamdambur, Bohipalayam, Oorathy Hill areas
Sairam, on Sunday 15 Aug 2021, with Swamys blessings, we visited Kadambur, Bohipalayam, Oorathy Hill areas and did Bhajan, Stories to children, distributed sweets, dress, rice etc.
Our DP/Erode, Sri.VE. Annamalai, District Mahila co-ordinator, District Gents co-ordinator, District youth co-ordinator, and other youth, mahilas participated in the seva activities.
Narayana Seva
Offerings at the divine lotus feet of our dearest, Sri Sathya Sai Baba Garu,
SRI SATHYA SAI AMUTHAM-6
We made humble offerings, narayana seva by Moolapalayam Samithi,Erode District on 15.08.2021
Participated Families – 5
Sri Sathya Sai volunteers – 4 Gents
Prasadam served – 47 packets
Sai Ram.
Lovingly in the Service of Sai Ma Moolapalayam Samithi,Erode District.
Consolidated report : Started on 11.07.2021 As on 15.08.2021 Participated Families – 28 Prasadam served – 270 packets
Total no.of.service completed so far – 6
பர்கூர் மலைப்பகுதிகளில் சேவை நடவடிக்கைகள்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சாய்ராம். நமது பகவானின் கருணையினால், ஞாயிற்றுக்கிழமை (11-07-2021) பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள கொங்காடை, கோவில்நத்தம், ஓசூர், தம்முரெட்டி, ஆகிய இடங்களுக்கு சென்றோம்.
கொங்காடை மற்றும் கோவில்நத்தம் ஆகிய இரண்டு இடங்களில் தியான விருக்ஷம் (புட்டபர்த்தியில் இருந்த கொண்டு வரப்பட்டது) நடப்பட்டது.
நான்கு கிராமங்களிலும் அரிசி, கடலை பருப்பி, குழந்தைகளுக்கான துணிகள், சேலை, வேஷ்டி, சட்டை ஆகியவைகள் பகிரப்பட்டது.
பக்திக் கதைகள் மற்றும் பஜனை செய்யப்பட்டது.
அமிர்த கலசம் விநியோகம்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நமது பகவானின் பெரும் கருணையினால் தாராபுரம் சமிதி கொடுவாய் பஜனாமண்டலியில் 24-06-2021 அன்று சுமார் 25 குடும்பங்களுக்கு அமிர்த கலசம் (மஞ்சள் தூள், அரிசி, பருப்பு, புளி, சாம்பார் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் காய்கறிகள்) பகிரப்பட்டுள்ளது.
குறிப்பு:கொடுவாயில் வசிக்கும் சிலர் தமக்கு உதவி செய்யுமாறு சென்னையில் உள்ள சுந்தரதிற்கு (help line) தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், இந்த தகவல் நமக்கு தெரிவிக்கப்பட்டது. நமது பகவானின் ஆசீர்வாதத்துடன் இந்த சேவை சிறப்பாக நடைபெற்றது.. சாய்ராம். நமது பகவானின் ஆசீர்வாதத்துடன், 01-07-2021 அன்று ஶ்ரீ சத்ய சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – சித்தோடு, சுமார் 48 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அமிர்த கலசம் (மஞ்சள் தூள், அரிசி, துவரம் பருப்பு, பாசி பயிறு, கொள்ளு, புளி, மிளகாய், உப்பு, சர்க்கரை, டீ தூள், மிளகு, சீரகம்) பகிரப்பட்டது.