District President: Sri Subbiyan S
Email: [email protected]
AUM SRI SAIRAM
சாய்ராம் கன்னியாகுமரி மாவட்டத்தில்சத்தியசாய் வித்தியா ஜோதி பள்ளி களில் சுதந்திர தின விழா சத்திய சாயி பிரேமதரு நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது
ஆசிரமம் அரசு தொடக்க பள்ளியில் 5 மர கன்றுகள் நடப்பட்டது. தேரூர் கஸ்தூரிபாய் நடுநிலை பள்ளியில் 5 மரகன்றுகள் நடப்பட்டன.




One day DM Training
With the Divine Grace of Swamy, Kanyakumari and Virudhunagar dist. DM team conducted One day DM training on 17,18,22 & 23 Aug-2022 (4 days in various village people) at Scat Cristian college, Nagercoil for First responders (3rd level training) organised by Kanyakumari dist. Collectorate.
Date wise Total participants :
17.8.22 – 50
18.8.22 – 58
22.8.22 – 52
23.8.22 – 60












































இலவச கண் சிகிச்சை முகாம்
கன்னியாகுமரி மாவட்டம்:
தமிழ் நாடு, இந்தியா சத்ய சாய் பாபா சமீதியும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த மாத (7-08-2022 ஞாயிற்று கிழமை) இலவச கண் சிகிச்சை முகாம் இனிதே நடைபெற்றது இதில் 218 நபர் சிகிச்சை பெற வந்தனர் அதில் ஆண்கள் (36) பெண்கள் (35) மொத்தம் 71 நபர் அறுவை சிகிச்சைக்கு சென்றார்கள் அவர்கள் பூரண நலம் பெற பகவானை பிரார்த்திக்கிறோம். மற்றும் sevadal
Gents : 26 நபர்கள்
Mahilas : 6 நபர்கள்
மற்றும் State Joint Service Coordinator Rajan sir and Theni Ex District President Bala subramaniam sir .
கலந்து கொண்டார்கள்.
ஜெய் சாய்ராம்

Kanyakumari District: ஓம் ஶ்ரீ சாய்ராம். 29/7/2022 ஆடி வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா சமதிகளும் ஒருங்கிணைந்து நாகர்கோயில் சமதியில் வைத்து திரு விளக்கு பூஜை பகவான் பாபா அருளால் நன்றாக நடந்தேறியது இதில் சமதி உறுப்பினர்களும் மற்றும் பெண் பக்தர்களுமாக 36 திரு விளக்கு பூஜையோடு ஆண்கள் 16 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்





இயற்கை பேரிடர் மேலாண்மை இரண்டு நாள் பயிற்சி முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். சுவாமியின் பரிபூரண அருளால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியுடன் முதன்மை பொறுப்பாளர்களுக்கான இயற்கை பேரிடர் மேலாண்மை இரண்டு நாள் பயிற்சி முகாம் (20th & 21st Apr-22) மிகச் சிறப்பாக விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட SAI DM TEAM ஆல் நடத்தப்பட்டது. இந்த முகாமை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி (DRO) அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசி நாம் வழங்கிய பயிற்சி முறைகளை கவனித்து, பாராட்டிப் பேசினார்கள். இதில் 81 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



சத்திய சாயி பேரிடர் முதல் உதவி பயிற்சி
சாய்ராம் கன்னியாகுமரி மாவட்ட சத்திய சாயி பேரிடர் மேலாண்மை சார்பில் NSS மாணவர்கான முதல் உதவி பயிற்சி ஜெரோம் கல்லுரியில் நடைபெற்றது





இலவச கண் சிகிச்சை முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். கன்னியாகுமரி மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருநெல்வேலி அரவிந் கண்மருத்துவமனை நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.
இடம்: பிராமண சமுதாய திருமண மண்டபம், தழுவிய மகாதேவர் கோயில் தெரு, வடசேரி, நாகர்கோவில்.
நேரம்:காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
தேதி:02/01/2022 ஞாயிற்றுக்கிழமை.
குறிப்பு:(அரசாங்க வழி காட்டுதலின்படி: மாஸ்கு அனிந்து வரவும், சமூக இடைவேளி கடை பிடிக்கவும்,கைகளை சுத்தப்படுத்துதல்.)
இப்படிக்கு
சத்ய சாய்நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்டம்
ஸ்ரீசத்திய சாய் பேரிடர் மேலாண்மை குழுவினரால் கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அடாப்டட் வில்லேஜ் குழந்தைகளுக்கு 30 போர்வைகள் வழங்கப்பட்டன




Navratri Celebrations
Navratri Celebrations at SSSS Samithi Vallankumaravilai Kanyakumari Dt. on 12 Oct