Sri Sathya Sri Sathya
Menu
  • Home
  • About
    • About Swami
    • Organisation Structure
    • Code of Conduct
    +
  • Wings
    • Spiritual Wing
    • Educational Wing
    • Service Wing
    +
    • Chennai Metro
      • Chennai East Coast
      • Chennai Metro South
      • Chennai Metro West
      • Chennai North
      • Tiruvallur
      • Tiruvallur East
      • Tiruvallur West
      • Cuddalore
      • Puduchery
      +
    • Rest of Tamilnadu
      • Coimbatore
      • Dharmapuri
      • Dindigul
      • Erode
      • Kanchipuram South
      • Kanchipuram North
      • Kanyakumari
      • Karur
      • Krishnagiri
      +
    • Rest of Tamilnadu
      • Madurai
      • Nagai / Nagapattinam
      • Namakkal
      • Nilgiris
      • Ramnad and Sivagangai
      • Salem
      • Thanjavur
      • Theni
      • Tirunelveli
      +
    • Rest of Tamilnadu
      • Tirupur
      • Trichy
      • Tiruvannamalai
      • Tuticorin
      • Vellore
      • Villupuram
      • Virudhunagar
      +
    +
    +
  • TN Kshetras
  • Liquid Love
  • Contact Us

Theni District Seva Activities, SSSSO, TN South

HomeTheni - Service WingTheni District Seva Activities, SSSSO, TN South
15 Aug

By SSSSOTN Admin

No Comments

In Theni - Service Wing

Theni District Seva Activities, SSSSO, TN South

District President: Sri Dinesh Gosu G

Email: [email protected]

Aum Sri Sairam


𝘚𝘢𝘪𝘳𝘢𝘮, 𝘛𝘩𝘦𝘯𝘪 𝘥𝘪𝘴𝘵𝘳𝘪𝘤𝘵, 𝘉𝘰𝘥𝘪𝘯𝘢𝘺𝘢𝘬𝘢𝘯𝘶𝘳 𝘴𝘮𝘪𝘵𝘩, 𝘱𝘭𝘢𝘯𝘵𝘦𝘥 25 𝘴𝘢𝘱𝘭𝘪𝘯𝘨𝘴 𝘪𝘯 𝘬𝘰𝘵𝘵𝘢𝘬𝘶𝘥𝘪 𝘷𝘪𝘭𝘭𝘢𝘨𝘦.

இலவச காலணி பாதுகாப்பு சேவை

சாய்ராம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நமது பெரியகுளம் ஸ்ரீ சத்திய சாயி சமிதி வாயிலாக(19-07-23புதன்கிழமை) பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை இலவச காலணி பாதுகாப்பு சேவையையும் நீர்மோர் வழங்கும் சேவையையும் செய்ய உள்ளபடியால் இதையே அனைத்து உறுப்பினர்களும் சாய் அன்பர்களும் அழைப்புகளாக ஏற்றுக்கொண்டு வருகை தந்து கலந்துகொண்டு சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டுமாக அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி பெரியகுளம். கன்வீனர் விஜயகுமார் சாய்ராம் மற்றும் சமிதி சாய்சேவாதள்ஸ். (என்றும் சாய் சேவையில் தீனதயாளன்) சாய்ராம்

1008 Gayathri Mass Chanting

Cumbam Thaya Boys Hostel Balvikas students chanted Gayathri manthram1008 times Sairam 27*40

சாய்ராம் K K Patti சமிதியில்ஸ்ரீகாயத்ரி ஜெபம் நடைபெற்றது. கலந்துகொண்டமேம்பர்மொத்தம் 10

Sairam Today 4 July 2023 we have started school Balvikas at Periya Kulam Bharathiyar school

குருபூர்ணிமா நிகழ்ச்சி

குரு பூர்ணிமாவை முன்னிட்டு KK Patti சமிதியின் திருவிளக்கு பூஜை, பஜனைநடைபெற்றது
கலந்துகொண்டவர்கள் பெண்கள் 9 ஆண்கள்5

Eye Camp at Movedhar Middle Schoole

Sairam, today 25.06.23, conducted eye camp along with Aravind Eye Hospital Theni in Movedhar middle school @ BODINAYAKANUR, Theni district. Total gents 5 and mahilas 3. Jai Sairam

School Balavikas at Naddar School Periyakulam

Boys 24 and Girls 19
2 gurus and 2 group students

Eswaramba Day Celebrations

Sairam. On the occasion of Eswaramba day, ” mathrupooja” was conducted at Trivellore Samithy. About 20 Mahilas of the ongoing skill development training, participated in the program with their children. Sri.Varadharajen of Ambathur explained the significance of motherhood and about the Chosen Mother Eswaramba.. The District President, District Mahila Co.ordinator and the Samithy members participated in the program. The program ended with mahamangala Arathi & Narayana seva. Jai Sairam.

ஓம்ஸ்ரீசாய்ராம் 6/5/23 ஸ்ரீ ஈஸ்வரப்பா தினத்தை முன்னி்ட்டு, K K Patti சமிதியின்
பாலவிகாஸ் மாணவர் மாணவிகள்கலந்து, பஜனை ஸ்லோகம்,நடனம், கதைகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது
கலந்துமொத்தமேம்பர்,33 ,ஆண்கள்,14, பெண்கள்19

ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் ஆராதனை விழா

9/4/23 ஞாயிற்று கிழமை
ஓம்ஸ்ரீசாய்ராம். ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் ஆராதனை விழாவை முன்னிட்டு KK Patti சமிதியில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள மண்டபத்தில் பஜனை மற்றும் பாலவிகாஸ் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதில் கலந்துகொண்ட குழந்தைகள் 15, பெற்றோர்கள் 10, சேவாதல் ஆண்கள் 10, பெண்கள் 15.

300 பேருக்கு நாராயண சேவை நடைபெற்றது.

சாய் ராம் பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் மகா ஆராதனாவை முன்னிட்டு பெரியகுளம் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தார் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் தயிர் சாதம் லெமன் சாதம் மற்றும் புளி சாதம் சுமார் 80 பாக்கெட்டுகள் விநியோகம் சுவாமியும் அருளால் செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் ஜெய் சாய்ராம்


Medals & certificate distribution to the winners of the Essay Writing Competition held on 1 April 2023

Seva at Free Eye Camp – Aravind Eye Hospital

Sairam, yesterday 26.03.2023, Theni district along with bodi Samithi participated in the free eye camp seva at Aravind eye hospital. Total 5 gents participated.

Jai Sairam

Prize distribution to winners of the drawing competition for School Balavikas at Government School at Puthupatti. Date of activity : 10 March 2023

Ist Group centers 3 Mahila gurus 2 Boys 20 Girls 12
2nd Group centers 2 Mahila gurus 2 Boys 49 Girls 9

School Balavikas 1 Boys 21Girls 22

Sadhana Camp for Balavikas Gurus

Sairam, By the immense grace of Swami, we Theni district conducted Sadhana camp for Balavikas Gurus and Convenors in BOOTHIPURAM SAMITHI. Participants were 12 gents and 13 mahila nos. Ramadevi Sairam, our State Educational Coordinator, and Smt Vijaylakshmi former DEC of Trichy, conducted the training. Thanks to Swami for this opportunity. Jai Sairam.

Prashanthi Seva Sadhana Camp

Sairam, on 05.02.2023 Sadhana camp conducted in PCPATTI Samithi Theni district. Regarding seva, Balavikas and convenor meeting. Totally 20 gents and 9 mahilas participated


ஓம் ஸ்ரீ சாய்ராம். கே.கே.பட்டி ஸமிதியின் மூலமாக ஸ்ரீ சத்ய சாய் பகவான் அருளால் 03.02.2023 வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நிகழ்த்தி வைக்கப்பட்டது…..,

பட்டுச் சேலை ,பட்டு வேஷ்டி ,மாங்கல்யம் மாலை , நாராயண ஸேவை மற்றும் இதர செலவுகள் சேர்த்து 27,000 ரூபாய்

Multi Seva activities

Sairam, yesterday 30.01.23, we conducted Narayana Seva for 10 members.
2, Palwadi school kids playing materials distribution for 10 kids with sweet.
3, Govt school kids sweet distribution for 30 nos including the teachers

Sairam, with Swami’s grace yesterday 30 Jan 2023, bedsheet was given to old age people in the Bodhi Samithi, the program started with Bhajans.

Republic Day Celebration at School Balavikas in cumbum PUDHUPATTI

ஸ்ரீ சத்ய சாய் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா

18/01/2023 இன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சமிதியில் Sri Sathya Sai Skill Development Centre ஆரம்பிக்கப்பட்டது.. இதில் மாவட்ட தலைவர், சமிதி கன்வீனர், சமிதி நிர்வாகிகள் மற்றும் 5 மகிளாஸ் பயிற்சியில் கலந்து கொண்டனர்

Cleaning Activity at the Temple

Sairam, today 06.01.23, we did cleaning activity at SRI ARULMIGU SUBRAMANI SWAMY TEMPLE ,BODINAYAKANUR for ARUDHRA DHARSHAN. Paricipation by Sevadal – GENTS 4, MAHILAS 1

28/12/2022 இன்று அகில இந்திய ஐயப்ப பக்த சபையின் அழைப்பின் பேரில், போடிநாயக்கனூர் அய்யப்பசாமி திருக்கோவில் 66வது ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான விழாவில் போடி சமிதியை சேர்த்த 11 ஆண்கள் 2 மகிளாஸ் கலந்து கொண்டு சேவை செய்தனர்…
சாய்ராம்

6.12.2022 அன்று திருகார்த்திகை முன்னிட்டு போடிநாயக்கனூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்கள் 3, மகிளஸ் 3 நபர்கள் சேவை செய்தனர்.

பகவான் ஶ்ரீ சத்ய சாய் பாபாவின் 97வது பிறந்த நாள் மஹோத்சவம்

கொடைக்கானல் சாய் சுருதியில் நடைபெற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா வின் 97வது பிறந்தநாள் வைபவ விழாவில்,போடி சத்ய சாய் சேவா சமதி போடிநாயக்கனூர்யை சார்ந்த ஸ்ரீ சாய் அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவ மாணவிகள் சிலம்பம், கத்தி, கேடயம், சுருள் வாள், மான் கொம்பு, சக்கர பணம் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தி கலைநிகழ்ச்சி நடைபெற்ற சாய் ராம்.

பகவான் ஶ்ரீ சத்ய சாய் பாபாவின் 97வது அவதார திருநாள் தினத்தை முன்னிட்டு இன்று (20/11/2022)தேனி மாவட்ட ஶ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் மாவட்ட தலைவர் G.தினேஷ் கோஸ் அவர்களது தலைமையில் போடிநாயக்கனூர் ஶ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் கன்வீனர் M.A.சின்னசாமி அவர்களது முன்னிலையில் போடியில் உள்ள நேரு குழந்தைகள் இல்லத்தில் நாராயண சேவை நடைபெற்றது.அதனை போடிநாயக்கனூர் பஜனா மண்டலி கன்வீனர் N.முருகானந்தம் துவக்கி வைத்தார்.மேலும் ஶ்ரீ சாய் அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஜெயசீலன் தலைமையில் சிலம்பம் நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்:
S.அய்யப்பன் (தேனி மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர்)
S.குமரேசன்(போடி சமிதி சேவை ஒருங்கிணைப்பாளர்) மற்றும்
P.வித்தியராகவன்(கல்வி ஒருங்கிணைப்பாளர்)
M.மதன்குமார்(மருத்துவ ஒருங்கிணைப்பாளர்)
V.காசிநாதன்
R.பொன்ராஜ்
N.மூக்கையா
M.சிவக்குமார் (இளைஞர் உறுப்பினர்)

Sairam,with the blessings of Swami, we have inaugurated a new Bhajan Mandali in MAJANACIKENPATTI, under BOOTHIPURAM Samithi. The program went off well and program conducted with the help of Sai Sruthi care taker.Shri Sayeeram ayya. Total members gents 10 and mahilas 6 nos.

சாய்ராம் சுவாமிகளின் 97வது பிறந்த தின மகோற்சவ உற்சவத்தை அதி விமர்சையாக கொடைக்கானல் சாயி ஸ்ருதியில் கொண்டாடி மகிழ்ந்தோம் அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் வியாழக்கிழமை நமது சமிதியில் சிறப்பான ஒரு பஜனையும் நாராயண சேவையும் செய்து மகிழ்ந்தோம் இன்று சனிக்கிழமை யன்று (26-11-22) பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய நோயாளிகளுக்கு சிறப்பான ஒரு நாரயணசேவை செய்ய உள்ளபடியால் அனைத்து நமது சாய் சமிதி அன்பர்கள் மதியம் 12 மணியளவில் வந்து சிறப்பாக நடத்தித் தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.ஜெய் சாய்ராம்

சாய்ராம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பஜனமண்டலி சுவாமி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா 97வது பிறந்தநாள் கேசரி சுண்டல் சுவாமிக்கு படைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது சாய்ராம்

சுவாமி அவதார அறிவிப்பு நாள் முன்னிட்டு உழவராபனி

சாய்ராம் வணக்கம். இன்று சுவாமி அவதார அறிவிப்பு நாள் 20.10.2022 முன்னிட்டுகம்பம்
வேலப்பர்கோவில் உழவராபனி செய்தோம்
K.k.பட்டி சமிதி கம்பம் சமிதி இரண்டு சமிதி இனைந்து சேவை செய்தோம்
கலந்து சாய் அன்பர்கள்-ஆண்கள்..6, பெண்கள்..6
ஜெய் சாய்ராம்

09.10.2022 ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது நிறுவனத்தின் சார்பாக தேனி மாவட்டத்திற்கு ஆறு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டது. அதில் இரண்டு தையல் மெஷின் பெரியகுளம் சமிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சாய் ஸ்ருதியில் இருந்து கேர் டேக்கர் சாய்ராம் ஐயா வந்திருந்து பஜனை நடத்தி தையல் சாதனங்களை சம்மதிக்கு வழங்கினார். இதில் 18 ஆண்கள் 20 மகிளாவும் பங்கேற்றனர். சாய்ராம்

பிரசாந்தி சேவா சாதனா முகாம்

சாய்ராம் பகவானுடைய ஆசிர்வாதத்துடன் பிரசாந்தி சேவா சாதனா முகாம் தேனீ மாவட்டத்தில் இன்று காலை நடைப்பெற்றது. கன்வீனர்,சேவை ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் சேவாதள தொண்டர்களும் கலந்துக் கொண்டு பயன் பெற்றார்கள் .
ஜெய் சாய்ராம்.

Sri Krishna Jayanthi celebration n at Andipatti Samithi Sairam

Today 17 Aug 2022 balavikas class conducted in cumbum pudhupatti GOVT SCHOOL by our guru

சாய் ராம் 75வது சுதந்திர பொன் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் ஸ்ரீ ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதியினரால் அரசு தலைமை மருத்துவமனையில் மன நலம் குன்றியவர்கள் வார்டில் பிஸ்கட் & காரவகைகள் மாலை சிற்றுண்டியாக சிறப்பாக வழங்கப்பட்டது எல்லா புகழும் ஸ்வாமிகளின் பொற்பாதங்களூக்கே. ஜெய் சாய்ராம்

New Balavikas Class at Cumbum Samithi

Sairam, new balavikas class started by Cumbum samithi in a hostel, around 45 boys. 31.07.2022.


Theni district, cumbum samithi aadi veli vilaku Pooja, conducted yesterday 29.07.22
Theni district, KK Patti samithi vilaku Pooja, conducted yesterday 29.07.22

ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழா- பக்தர்களுக்கு இலவச காலணிகள் பாதுகாப்பு சேவை

சாய்ராம் இன்று பெரியகுளம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நமது சமிதிகள் சார்பாக பக்தர்களுக்கு இலவச காலணிகள் பாதுகாப்பு சேவையினை இரண்டு ஆண்கள் இரண்டு மகிலாஸ் செய்தனர்

Date – 21 July 2022

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் உழவாறப்பணி

இன்று..17/7/2022, K.k.பட்டி சமிதி மூலமாக, K.k.உள்ள்அருள்மிகு காமாட்சியம்மன் திருக்
கோயிலில் உழவாறப்பணி நடைபெற்றது
இதில்.10 மகிளஸ் கலந்து கொண்டு சேவை செய்தனர்

அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில்களில் உழவாரப்பணி

இன்று 17/7/2022 போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில்களில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 10 ஆண்கள், 10 மகிளஸ் கலந்து கொண்டு சேவை செய்தனர்

Om sri Sai Ram. With the divine blessings of our Bhagwan, Omkaram, Suprabhatam, Nagarsankirthan, Sri Sathya Sai Charter program, balavikas cultural program and DM first aid program conducted on 04/06/22 & 05-06-22 at Sri Sai Sruthi by Theni district

80 devotees from our district Participated in this program

Jai SAIRAM.

DM Program at Sri Rengapuram

Sairam, with the immense blessings from Swami, we had conducted DM Program in theni district for KAMAVAR ENGG.. COLLEGE NSS CAMP @SRIRENGAPURAM on 21 May 2022
BOYS 25, GIRLS 20 participated
Finally thank u Shri Suresh Sairam DP Virudhu Nagar for this arrangement Jai sairam

Eswaramba Day Celebrations

Balavikas students KK Patti, Cumbum and Aundipatti, had the opportunity of doing பாத Pooja for their parents. Total number of 24 students

சாய்ராம் வணக்கம் 24.4.2022 அன்று சாமியின் ஆராதனை நாள் முன்னிட்டு நாராயண சேவை ஆண்டிபட்டி மொட்டனூத்து கிராமத்தை சுற்றி 16 நபருக்கு வழங்கபட்டது. இதில் ஒரு மகிளாஸ் மற்றும் ஒரு ஆண் சேவாதள தொண்டர், 21 பால விகாஷ் மாணவிகள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்

பால விகாஷ் மாணவிகள் 12 பேர் மாணவர்கள் 9 பேர் மாலை நடைபெற்ற பஜனையில் கலந்து கொண்டார்கள் பால விகாஷ் மாணவருக்கு பென்சில் பேனா பிரசாதம் வழங்க ப்பட்டது

இலவச காலணி பாதுகாப்பு சேவை

சுவாமி யின் அனுக்கிரகத்தினால் இன்று 25.04.22தேனி வேதபுரி ஶ்ரீ தட்சிணாமூர்த்தி ஆலய கும்பாபிஷேக விழாவில், இலவச காலணி பாதுகாப்பு சேவையில் ஆண்கள் 8, மகிளாஸ் 1 கலந்து கொண்டு சேவை செய்தனர்…

Sairam,with blessings of swami, we had an opportunity to do chappal duty in PARAMASIVAN TEMPLE , BODINAYAKANUR. ZAMINDAR called us to do service for 1 week.
Four gents and 2 mahilas

date of activity: 16 April 2022

சாய்ராம், ராகு கேது பெயர்ச்சி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், சேவையின் போது 22 .03.2022

காமாட்சியம்மன் கோவில் உழவாரப்பணி

சாய்ராம் இன்று 20 March 2022 தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் உழவாரப்பணி பெரியகுளம் சமதி விஜயகுமார் கன்வீனர் இதன்படி பஜனா மண்டலி கன்வீனர் பொம்மு ராஜ் மற்றும் மகிலா சாய்ராம் உழவாரப்பணி செய்தோம் சாய்ராம்

Narayana Seva during Mahashivartri

Sairam, with the immense grace of Swami ,we had a chance in serving food to the public during Mahashivratri in ARULMIGU SUBRAMANIAN SWAMY TEMPLE , BODINAYAKANUR.

Gents 3
Mahilas 2
Sairam

அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் உழவார பணி

சாய்ராம், சுவாமியின் தெய்வீக அருளால் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் வீரபாண்டி எங்களுக்கு உழவார பணி சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது .  10 ஆண்களும் 8 பெண்களும் பங்கேற்றனர்.  இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சுவாமிக்கு நன்றி

Dry fruits distribution to Pregnant Mahilas

Sairam, with immense grace of Swami, we were fortunate to have an opportunity to serve pregnant Mahilas (ladies) by giving them healthy dry fruits. Around 60 packets were distributed with the assistance of the Health Department.

Place : Vayalpatti. Theni district. 7 gents and 4 Mahilas participated

1, Badam 75gms
2,Cashew 50 gms
3, Black Raisin 100 gms
4,Dates 500gms
5, Ghee 100 ml.

6.dates 250gms
7.Ghee 200 ml


Jai Sairam

BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS

Sairam, Theni district boothipuram bhajana mandali . Vasuthura Dhanam on the occasion of the 96th birthday celebrations of our beloved Bhagawan Sri Sathya Sai Baba


Sairam, with immense grace of swami, we have planned and successfully completed Narayana seva on the occasion of Swamy’s 96 birthday celebration. Jai Sairam

Sairam, today 23 Nov 2021, on the occasion of our beloved Bhagawan Sri Sathya Sai Baba’s 96th birthday celebrations Bodinayakanur Samithi Theni district, conducted Narayana Seva to an Orphage School in Bodinayakanur



ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனம் போடி சமதியினர் ஏற்பாட்டில் போடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

போடியில் உள்ள நேரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு போடி சமதி ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தினர் மதிய அருசுவை உணவு வழங்கினர். இந்நிறுவனத்தின் தேனி மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் போடி ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி ஏற்பாட்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 150 குழந்தைகளுக்கு மதிய அருசுவை உணவு வழங்கப்பட்டது

முன்னதாக ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பு வழிபாடுகள் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுகளை சத்ய சாய்பாபா சமிதி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பரிமாறினர்.

ஆதரவற்ற குழந்தைகள் ஸ்ரீ சத்திய சாய் பாபாவிற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து மதிய உணவினை அருந்தினர்.இந்நிகழ்ச்சியில் போடி பகுதியை சேர்ந்த ஸ்ரீ சத்திய சாய் பாபா சமிதி அமைப்பைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



Date of Activity-20.11.21

Program: Swamiyudan Oru Naal (A day with Swami)

Office Bearers Meeting

Sairam, today 24.10.2021, we Theni district office bearers and Samithi Convenors conducted meeting regarding.                               

1, November batch Sevadal both gents and Mahilas training program, DOs and Donts in Prasanthi and the importance of Seva.                

2, Samithi level village adoption .                               

3, Balavikas classes intiating program.     

 4, Narayana seva                   

5, Swami birthday celebration in a combined manner. 

Gents 15 mahilas 12 participated in the meeting

மஹிலாஸ் குத்து விளக்கு பூஜை

சாய்ராம், இன்று 19.10.21, மஹிலாஸ் குத்து விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது

Distribution of Sai Protein Powder

On 3 Oct 2021, our district distributed Sai protein powder to 54 pregnant ladies in Vayalapatti Village, Theni district. The powder was prepared by KK Patti Samithi Mahilas group. 3 gents and 2 mahilas participated in this activity. Jai Sairam

World Senior Citizen Day Celrbation

World senior citizen day celebrations in Theni district on 01.10.2021

Temple Cleaning & Youth Sadhana Meet

Sairam, with the blessings of  Bhagwan we have conducted temple cleaning work in Bodinayakanur , Theni district with the help of youth and mahila members.

As part of this session, we have conducted youth sadhana camp along with State Youth Coordinator Prasanna Sairam and Balu Sairam

Jai Sairam

The Sri Sathya Sai Seva Organisation was founded in the year of 1960 by Bhagawan Sri Sathya Sai Baba to enable its members to undertake service activities as a means to spiritual advancement.

Quick Links
  • Balvikas
  • Radio Sai
  • Prasanthi Accomodation
  • Sanathana Sarathi
  • Tn Mobile Hospital
  • SSSSO National Website
  • Sri Sathya Sai Central Trust
  • Sri Sathya Sai Vidya Vahini
Contact Information

Tamilnadu South
State President – Sri K.R. Suresh
Mobile- 9842721715
[email protected]
Tamilnadu North
State President – Sri S.R.Chandrasekaran
Mobile- 9840047895
[email protected]

Sri Sathya Sai Seva Organisations © 2020.