Aum Sri Sairam Sairam, with the Divine Blessings, Kanchipuram North District distributed 301 Amrutha Kalasam bags to Nazrethpuram beneficiaries. A Govt Official, Asst Commissioner of Police distributed the bags to the beneficiaries. Jai Sairam Sri Kannan N, District President, Kanchi North Email: [email protected]
ஓம் ஸ்ரீ சாய்ராம் பகவானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் 346 அமிர்த கலச பைகள் ஈஸ்வரம்பா தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது. அவை எந்தெந்த பகுதிகளில் வழங்கப்பட்டது என்ற விவரம்: கும்பகோணம் சமிதி அருகில் உள்ள 75 ஏழை குடும்பங்களுக்கும், பழவந்தான் கட்டளை பகுதியில் 4 தூய்மை பணியாளர்களுக்கும், ஆலங்குடியில் 3 ஏழை கூலி தொழிலாளிகளுக்கும், மன்னார்குடியில் உள்ள மேல நத்தம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில்...
Aum Sri Sairam Sairam, with the Divine Blessings of our Beloved Bhagawan, Amrutha Kalasam distributed to 150 families at Poovalambedu Govt. Higher Secondary School, (near Guruvarajakandigai) today in the presence of our Chennai Metro President Sri. S.R. Chandrasekaran, State Trust Convenor Sri. B. Ramesh and State Service Coordinator Sri....
Aum Sri Sairam Sairam with Swami’s grace 125 AMRITA KALASAM kits were distributed in Vengadampettai village and 25 AMRITA KALASAM kits were distributed in Panruti Village in Cuddalore District Jai Sairam Sri Sai Prasad R, District President, Cuddalore Email: [email protected]
ஓம் ஸ்ரீ சாய்ராம் விழுப்புரம் மாவட்டம் பகவானின் ஆசியுடன் 13/05/2020 அன்று நமது விழுப்புரம் மாவட்ட சார்பாக வறுமையில் வாடும் 30 கிருஸ்த்துவ குடும்பத்தினருக்கு அவர்களின் தேவாலயத்தின் வாயிலாகவும், 15 முஸ்லிம் குடும்பத்தினர்களுக்கு அவர்களின் தர்கா வாயிலாகவும், வறுமையில் வாடும் நமது சமிதி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என 150 குடும்பத்தினர்களுக்கு அமிர்தகலசம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் (கிழக்கு சமிதி) பகவானின் அருளால், 27 அமிர்த கலச பைகள் தயாரிக்கப்பட்டு, பகவானின்...