District President: Sri Singaravelu T.O.
Email: [email protected]
Aum Sri Sairam
சாய் ராம். இன்று வியாழக்கிழமை (3.8.2023) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாய் மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம்காரம் ஜோதி தியானம் சுப்ரபாதம் நகர் சங்கீர்த்தனம் நடை பெற்றது. ஜெய் சாய் ராம்.








சாய் ராம். இன்று திங்கட்கிழமை (3.7.2023) குரு பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாய் மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம்காரம் ஜோதி தியானம் சுப்ரபாதம் நகர் சங்கீர்த்தனம் நடை பெற்றது .

ஶ்ரீசத்ய சாயி நிறுவன இலவச 90 நாள் தையல் பயிற்சி முகாம்
அன்புடையீர்! சாயிராம்!! நமது மாவட்ட சாயி நிறுவன”ஊரக தொழில் பயிற்சி மையம் சார்பாக 16 மஹிளாக்களுக்கு, மாவட்ட இணைப்பாளர் சபாநாயகம் மற்றும் அவர்தம் துணைவியாரால் , 95 வேலைநாட்கள், புதிய தையல் மெஷின் மூலம், சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது . அதில் முழுமையான தேர்ச்சி பெற்ற 10 பேருக்கு மாநில தலைவர், மாநில அறக்கட்டளை அமைப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர் கையொப்பமிடப்பட்ட
சான்றிதழ் , அடுத்து வரும் விஷேச நாளில் அனைவர் முன்னிலையிலும் பாராட்டி வழங்கப்படும்!
பாபாவின் இவ்வரிய சேவையில் தங்களை முழுமையாக அர்பணித்து , பகவானின் அருளுக்கு பாத்திரமான ‘சபநாயகம் தம்பதியினர மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்காக நாமும் பாபாவிடம் வேண்டிக் கொள்வோமாக!
மேலும் 22.06.2023 (வியாழக்கிழமை ) முதல் ஞாயிறு நீங்களாக அனைத்து தினங்களிலும் காலை 10 மணிமுதல் 12 மணிவரை அடுத்த குழுமத்திற்கு பயிற்சி துவங்க சம்பதித்துள்ளார்கள்! அவர்களுக்கு நன்றி!
கலந்து கொள்ள விழையும் மஹிளாக்கள், கோவிலில் குமார் வசம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.16 பேர் கலந்து கொள்ள முடியும் (அதிகம் பேர் பெயர் கொடுத்தால் , பாபாவிடம் உள்ள பக்தி, சேவை மனப்பான்மை , சிரத்தை , ஆகியன அனுசரித்து முன்னுரிமை கொடுக்கப்பட்டு, மற்றவர்கள் அடுத்த முகாமில் கலந்து கொள்ள வாய்பபளிக்கப்படும்)….நன்றி….சாயிராம்
சாய்ராம். இன்று வியாழக்கிழமை (1.6.2023) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாய் மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம்காரம் ஜோதி தியானம் சுப்ரபாதம் நகர் சங்கீர்த்தனம் நடைபெற்றது. ஜெய் சாய்ராம்



மகிளாஸ் தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
சாய்ராம். நேற்று 19.2.2023 (ஞாயிற்றுக்கிழமை ). மகிளாஸ் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு சாய்மந்திரில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை திருவிளக்கு பூஜை நடை பெற்றது. ஜெய் சாய்ராம்.






சாய்ராம். இன்று வியாழக்கிழமை (16.2.2023) திருச்செங்கோடு சாய்மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம்காரம், ஜோதி தியானம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனம் நடை பெற்றது. ஜெய் சாய்ராம்.
ஸ்ரீ சத்ய சாய் திரு விளக்கு பூஜை
சாய்ராம். பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் அருளினால் 10.2.2022. வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு சமிதியில் திருவிளக்கு பூஜை நடை பெற்றது. மகிளாஸ் 30 பேர் கலந்து கொண்டு பாபா அருள் பெற்றார்கள். ஜெய் சாய்ராம்.






Today (29.01.2023,Sunday), seven DPs’ with the SP, visited TNPL, Velayudampalayam, to have the first hand knowledge of the TREE PLANTATION (making green), one of the three major projects towards the CENTENARY CELEBRATIONS OF THE AVATARHOOD, OUR BELOVED SWAMI, with the elaborate discussion for 4 hrs, with the memorable HOSPITALITY, by the CGM sir& his team of officers…




வைகுண்ட ஏகாதசி
சாய்ராம் . இன்று திங்கட்கிழமை (2. 1. 2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்செங்கோடு சாய்மந்திரில் காலை 4.30 மணிக்கு ஓம்காரம் ஜோதி தியானம் சுப்ரபாதம் நகர்சங்கீர்த்தனம் 5.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட்டு பூஜைகள் நடை பெற்றது. ஜெய் சாய்ராம்.



சாய்ராம். இன்று செவ்வாய் கிழமை (20.12.2022) திருச்செங்கோடு சாய்மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம் காரம், ஜோதி தியானம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தம் நடை பெற்றது. மார்கழி மாதம் முழுவதும் நடக்கும் நகர் சங்கீர்த்தனில் அனைவரும் கலந்து கொண்டு பகவானின் அருள் பெற வேண்டுகிறோம். ஜெய் சாய்ராம்

SSS SKILL DEVELOPMENT CENTER-NAMAKKAL,INNAGURATION. Sairam! With our SWAMY’s immense Grace, the “SSS Skill Development Center of Namakkal District, “was inaugurated yesterday (17.12.2022, Saturday), by our ‘National SSSDP-Coordinator.Dr.Krishnakumar! Thanks to SWAMY’s Grace and the right gesture of our Tamilnadu Trust Convener & our SP Sairam, we have received 4 BRANDED HIGH POWER JACK SEWING MACHINES & training is to be given for 16 Mahilas! Our District SSSDP coordinator Mr. Sabanayagam was helpful in selecting the machines & organising the course for 3 months, to conduct the classes as per our expectation! The function was attended by Mrs.Sujatha, Chief Manager of Tiruchengodu State Bank of India , with her Keynote address. Mrs Sujatha was kind enough to narrate her own heart melting SAI EXPERIENCES and the steps to be followed by the trainees ,to come out successfully ,till they go to the next dimension of their life. Mr.Vishnuvardhan Sairam, who had accompanied Dr.Krishnakumar, has moved all the devotees with his concrete various experiences.










Sri Sathya Sai Baba Varu 97th Birthday Celebrations
In commemoration with Swamy’s 97th B’day, 97 Sarees with blouse & 97 dhotis with Shirts, distributed to deserving, today to give them all happiness which will please Swamy….Thanks SWAMY…. On behalf of all concerned, with your abundant Love…



Thirchengodu Sai Mandir Navrathri Festival & Shirdi Sai Maha Samadhi Day




























ஆடி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை….நாமக்கல் மாவட்டம்(திருச்செங்கோடு ஶ்ரீசத்யசாயி மந்திர்


















Today’s (10 July 2022) Special Nagara Sangeerthan on the eve of Gurupoornima at Tiruchengodu Sai Mandir…
ஶ்ரீசத்யசாயி சேவா சமிதி துவக்கம்

சாயிராம் நாளை (19.05.22,வியாழக்கிழமை)காலை 10.00 மணி அளவில் , பகவானின் ஆசிர்வாத்த்துடன் ,இராசிபுரம் R.புதுப்பட்டியில் ஶ்ரீசத்யசாயி சேவா சமிதி துவக்கப்படவுள்ளது! வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்





நாளை 24.04.2022 (ஞாயிற்றுக்கிழமை), பகவான் பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடுஶ்ரீசத்யசாயி மந்தர்ல் ,விடியற்காலை 5.00 மணிமுதல் 6.00 மணி வரை ஓம்காரம், ஜோதி தியானம் & சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனமும், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.39 மணிவரை திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், மாலையில் சஹஸ்ர நாமார்ச்சனை, சிறப்பு பஜனும் மஹா மங்கள ஆரத்தியும் நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்படும்.அனைவரும் பங்குபெற்று பலனடைய வேண்டுகின்றோம்…









நேற்று ,14.01.2022தைத்திங்கள் ஒன்றாம் நாள் (வெள்ளிக் கிழமை)முதல் திருச்செங்கோடு ஶ்ரீசத்ய சாயி் மந்திர்ல் ,தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணி வரை ,ஓம்காரம் ,ஜோதி தியானம் ,சுப்ரபாதம் ,நகர ஸங்கீர்த்தனம் ,365 நாட்களும் நடத்தலாம் ,என தீர்மானிக்கப்பட்டு ,நேற்றும் இன்றும் சிறப்பாக நடந்தேறின. சுவாமி நிறைய தடவை குறிப்பிட்டுள்ளார்…”பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் , உடனடியாக என்னை வந்தடைகின்றன”!எனவே தினந்தோறும் ,பிரம்ம முகூர்த்த வேளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ,அனைத்து பக்தர்களும்,விடியற்காலையில் ,சரியாக ஐந்து மணிக்கு மந்திர்க்கு வந்து ,ஓம்காரம் ஜோதி தியானம் ,சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் !சாய்ராம்!
NB: பர்த்தியில் அவதரித்த அர்த்த நாரீஸ்வர்ராம் ,சுவாமியின் பிரசாந்தி நிலையத்தின் ,சிறு பிம்பமாக சுவாமியால் உருவாக்கப்பட்டுள்ள ,திருச்செங்கோட்டு, அர்த்தநாரீஸ்வர திருதலத்தின் “பிரசாந்தி மந்திர்” மகிமையை உணர்ந்து,அனுபவிக்க வேண்டுகிறேன்
சாயிராம்! நாமக்கல் மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி நிறுவனம் சார்பில் திருச்செங்கோடு ஶ்ரீ சத்ய சாயி மந்திர்ல் கார்த்திகை கடைசி தினத்திலிருந்து இன்று (தைத்திங்கள் -1)வரை,நாள்தோறும் ஓம்காரம், ஜோதி தியானம், சுப்ரபாதம்& நகர சங்கீர்த்தனம் சிறப்பாக நடந்தேறியது!
நேற்று வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு அலங்கார அபிஷேக,ஆராதனை கள் நடைபெற்று , சொர்க்கவாசல் திறப்பும் இனிதே நடந்தன.
ஆஞ்சனேய ஜெயந்தி , மந்திர்ல் எழுந்தருளியுள்ள ,பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன!
NB:சில போட்டோக்கள் தங்கள் பார்வைக்கு










New Years Day Celebrations – Nagarsankirtan





Tiruchengodu VidyaaVikas Girls students of 80 members, on the eve of Full Moon day, went around the Tiruchengodu Hill & on the way visited the Sai Mandir also

29.10.2021
நாமக்கல் மாவட்டம் சார்பில் ,”பகவான் பாபா “அவர்களின் 96 வது அவதார தினத்தை கொண்டாடும் விழாவின் ஓர்அங்கமாக , தீபாவளி பண்டிகைக்கு முன்பு ,100 ஆண்களுக்கு வேஷ்டி சட்டையும், 100 பெண்களுக்கு சேலை, இரவிக்கை வழங்கும் நிகழ்வு , இன்று , 100 ஆண்டு வாழ்ந்து நமக்கு என்றும் ஊக்கமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்த மறைந்த பெரியவர் T.M.காளியண்ண கவுண்டர் அய்யா , அவர்களது இல்லத்தில் , அவரது மகன் வழக்கறிஞர் T.M.K.இராஜேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப் பட்டது!








சாய்ராம். இன்று 19.11.2021 கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு திருச்செங்கோடு, சாய் மந்திரில் தீப விளக்கு ஏற்றியது. ஜெய் சாய்ராம்,




மகிளாஸ் தினத்தையொட்டி குத்து விளக்கு பூஜை
இன்று செவ்வாய் கிழமை சஹஸ்ர நாமம் அர்ச்சனையில் 2 பேர் கலந்து கொண்டனர். ஜெய் சாய்ராம்
சாய்ராம். இன்று மகிளாஸ் தினத்தையொட்டி குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. ஜெய் சாய்ராம்.




சீரடி சாய் பாபா மஹா சமாதி தின விழா
சாய்ராம். இன்று சீரடி சாய் பாபா மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சாய் பஜன் நடைபெற்றது. ஜெய் சாய் ராம்.








சாய்ராம். இன்று 15.10.2021, சீரடி சாய் பாபா மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சத்சரிதம் புத்தகம் படித்தது. ஜெய் சாய் ராம்.





