District President: Sri Singaravelu T.O. Email: [email protected] Aum Sri Sairam சாய் ராம். இன்று வியாழக்கிழமை (3.8.2023) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாய் மந்திரில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஓம்காரம் ஜோதி தியானம் சுப்ரபாதம் நகர் சங்கீர்த்தனம் நடை பெற்றது. ஜெய் சாய் ராம். சாய் ராம். இன்று திங்கட்கிழமை (3.7.2023) குரு பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம்...
District President – Sri P. Raghavendra Email: [email protected] Aum Sri Sairam Inauguration of new Balavikas Centre Sairam, With the Divine Blessings of our Beloved Bhagavan, a new Bal Vikas Centre inaugurated (Group 1) in Senthil Nagar Samithi at the residence of the Convenor. (30.07.2023) Sri. Pon SivaSakthi Soundarya Apartment,F2,...
District President: Sri Kannan N Email: [email protected] Aum Sri Sairam ரதோத்ஸவம் நமது சுவாமியின் நல்லாசியுடன், கடந்த ஜுலை மாதம் நடந்த சுவாமியின் மகா ரதோஸ்வம் நிகழ்ச்சியானது, மடிப்பாக்கம் சமிதியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்து முடிந்தது. குறிப்பாக வேதபாராயணம், பஜனைகள், கண்புரை அறுவை சிகிச்சை முகாம், பேரிடர் மேலாண்மை, வில்லுப்பாட்டு, வீணை வாசித்தல், அபிராமி அந்தாதி மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. இதில்...
District President – Sri Kannan R Email: [email protected] Aum Sri Sairam குரு பூர்ணிமா தின நிகழ்ச்சிகள் சாய்ராம் பகவானின் அருளாசியுடன் குரு பூர்ணிமா தின நிகழ்ச்சிகள் ஸ்ரீ சத்ய சாயி பால குருகுலத்தில் நடைபெற்றது.பகவானின் பாதுகைகளுக்கு ருத்ர பாராயணத்துடன் எல்லாவிதமான அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. பஜனையும், சாய்ராம்ப்ரியா சந்தானம் அவர்களால் சிறப்பு சத்சங்கம் நடத்தப்பட்டது.அரசினர் பொது மருத்துவமனையில் 250 பேர்களுக்கு நாராயண சேவை செய்யப்பட்டது. பகவான்...
District President: Sri SankaraNarayanan. N Email: [email protected] Aum Sri Sairam சமிதி சாதனா முகாம் 30.07.2023 காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் சமிதியை தூய்மை செய்யும் பணி 30-07 2023 அன்று நடைபெற்றது. இச் சேவையாற்றிட மாடம்பாக்கம் பாலவிகாஸ் மாணவ மாணவிகள் முன் வந்தனர். தூய்மை செய்யும் பணியில் சமிதியில் ஒட்டடை அடித்தல் ,பெருக்குதல் தரையை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவுதல்,ஸ்வாமி படங்களை தூசி போக துடைத்தல்,...